By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பயிற்சி பட்டறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பயிற்சி பட்டறை
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பயிற்சி பட்டறை

Last updated: May 15, 2026 4:44 pm
May 15, 2026
12 Views
Share
SHARE

தருமபுரி, மே 15 –

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் எல்நினோ விளைவுகளை எதிர்கொள்வது குறித்து வல்லுநர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான பயிற்சி பட்டறை மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், சிறுதுளி இயக்க தலைவர் மயில்சாமி, ஊரக வளர்ச்சி முகாமை செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், பென்னாகரம் உட்கோட்டம் உதவி செயற்பொறியாளர் மகேஷ் குமார், தருமபுரி உட்கோட்டம் உதவி செயற்பொறியாளர் சாயி ஜனார்த்தனன் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள், வல்லுநர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக முதலமைச்சரின் 72-ஆவது பிறந்தநாள் விழா
ஈரோடு ரெயில்வே கூட்செட்டில் மே தின விழா
அய்யா வைகுண்டர் நினைவு யாத்திரைக்கு களியக்காவிளையில் வரவேற்பு
நெல் கொள்முதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புகார்கள் முற்றிலும் தவறானது
தருமபுரியில் 30 டன் ரேஷன் அரிசி கடத்தல்; ஒருவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

பெரிச்சி பாளையத்தில் அண்ணமார் காலனி

October 6, 2024
47 Views
சாதனை மாணவர்களுக்கு வீட்டுமனைகள்: பரிசு வின்னர்ஸ் இந்தியா நிறுவனம் அசத்தல்
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரிக்கை
பெருந்துறை பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு தொடர் போராட்டம் நடத்த அதிமுக முடிவு
கன்னியாகுமரி கடலில் கடல் நீர்மட்டம் தாழ்வு: படகு சேவை நிறுத்தம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account