By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் நள்ளிரவில் மண்ணெண்ணெய் கடத்தி சென்ற கார் சாலை தடுப்பில் மோதி விபத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் நள்ளிரவில் மண்ணெண்ணெய் கடத்தி சென்ற கார் சாலை தடுப்பில் மோதி விபத்து
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் நள்ளிரவில் மண்ணெண்ணெய் கடத்தி சென்ற கார் சாலை தடுப்பில் மோதி விபத்து

Last updated: May 14, 2026 6:32 pm
May 14, 2026
48 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 14 –

கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக கேரளாவை நோக்கி நேற்று நள்ளிரவு கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த கார் இரவு 12 மணி அளவில் செட்டிகுளம் பகுதியில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் சென்றது. அப்போது அந்த கார் எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி, பின்பு சாலை நாடுவே இருந்த சென்டர் மீடியன் மீது பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது.
விபத்தில் சிக்கிய காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறங்கியது.

மேலும் காரின் உள்ளே கேன்களில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதி முழுவதும் மண்ணெண்ணெய் வாடை வீசியது. உடனடியாக விபத்து குறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கும், போக்குவரத்து போலீசர்களும் தகவல் தெரிவித்தனர். போலீசார் மீட்பு வாகனத்தின் உதவியுடன் விபத்துக்குள்ளான காரை சாலையில் இருந்து அகற்றி ஓரமாக நிறுத்தினர்.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த டிரைவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு சாலையில் கொட்டி கிடந்த மண்ணெண்ணெயை அகற்றும் பணி தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீச்சி அடித்து சாலை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

விபத்தில் சிக்கிய கார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். டிரைவர் படுகாயமடைந்த நிலையில் இருப்பதால் அவரைப்பற்றி எந்த தகவலும் உடனடியாக கிடைக்கவில்லை. காரின் பதிவு எண்ணை வைத்து அந்த கார் யாருடையது? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

மலேசியா நாட்டில் உயிரிழந்த தமிழரின் உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு கொண்டு வரப்பட்டது
அருவியில் குளிக்க 3வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது
திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் அக்னி பரீட்சை நடக்கும்: ஈரோட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேச்சு
குளச்சல் முஸ்லிம் முஹல்ல தேர்தலில் நசீர் அணியினர் வெற்றி.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

காரப்பட்டு தொடக்கப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்

July 17, 2024
99 Views
ஊராட்சி மன்ற தலைவர் பி. பி. சிவலிங்கம் மனைவி மறைந்த உமா ஜோதி படம் திறப்பு விழா
கழுகாசலமூர்த்தி கோவிலில் திருவிழா கொடியேற்றம்
ஊத்தங்கரை அருகே கலப்பு திருமணம் செய்த தம்பதிகளை ஊரைவிட்டு விரட்டுவதாக ஆட்சியரிடம் மனு
முதல்வர் உரையினை கலைஞர் அறிவாலயத்தில் எல்இடி திரையில் கண்டுகளித்த திமுகவினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account