By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் கால்வாய் புனரமைப்பு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் கால்வாய் புனரமைப்பு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் கால்வாய் புனரமைப்பு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

Last updated: May 13, 2026 4:54 pm
May 13, 2026
72 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 13 –

கன்னியாகுமரி மாவட்ட நீர்வளத்துறை சார்பில் இரணியல் மற்றும் கருங்கல் கிளை கால்வாய் புனரமைப்பு பணி மற்றும் நெய்யாறு கால்வாய் நிரந்தர தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு மேற்கொண்டார்.

மாவட்ட நீர்வளத்துறை சார்பில் கல்குளம் வட்டத்திற்குட்பட்ட இரணியல் பிரிவு கால்வாய் மற்றும் அதன் கிளைக் கால்வாய்கள் புனரமைத்தல் பணி ரூ.6 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. மேலும் கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட கருங்கல் கிளை கால்வாய் மற்றும் அதன் சார்பு வாய்க்கால்களை புனரமைத்தல் பணிக்கு கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் நிதிஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணியானது தற்போது வரை 4800 மீட்டர் நீளத்தில் சிமெண்ட் கான்கிரீட் லைனிங், 1570 மீட்டர் நீளத்தில் பீனிங், 180 மீ² பிளாஸ்டரிங், 119 மீட்டர் தடுப்புச் சுவர், 16.50 மீட்டர் தடுப்பு சுவர் உயர்த்தும் பணிகள் என மொத்தம் 45% பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நெய்யாறு பிரதான கால்வாய் நெடுகை நீளம் 9/825 கிமீ தொலைவில் மரியகிரி பகுதியில் ரூ.80.00 இலட்சம் மதிப்பில் கரையில் தடுப்புச் சுவர்கள் கட்டுதல் மற்றும் வெள்ள நீர் ஊருக்குள் புகாதவாறு தடுப்பணைகள் அமைத்தல் உள்ளிட்ட நிரந்திர வெள்ளதடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் மழைக்காலத்திற்கு முன்பாக விரைந்து முடிக்க நீர்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நடைபெற்ற ஆய்வுகளில் கோதையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர், ஆ.வசந்தி, உதவி செயற்பொறியாளர் ம.கிறிஸ்டோபர் ஜோசப், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி எஸ்பி யின் உத்தரவை மீறி நோ பார்க்கிங் பகுதியில் வாகன நிறுத்தம்; அனுமதிக்கும் போக்குவரத்து போலீசார்; பரபரப்பு குற்றச்சாட்டு
கன்னியாகுமரியில் கடல் அழகு மற்றும் சூரிய உதயத்தை மறைத்த கூடாரங்கள் அகற்றம்
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் புதிய எஸ்கலேட்டர் இயங்காமல் இருப்பதால் பயணிகள் சிரமம்
குளச்சல் கடலோரப் பகுதியில் புகையிலை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் : உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

மத்திய அரசு திட்டங்கள் கண்காணிப்பு

September 24, 2024
85 Views
தஞ்சாவூரில் கட்டுமான தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
பெண்கள் உதவி கோர 181 என்ற எண்ணில்
ஈத்தாமொழி அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த தொழிலாளி கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account