By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் பூஜை
கனஂனியாகுமரி

இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் பூஜை

Last updated: August 23, 2025 3:16 pm
August 23, 2025
47 Views
Share
SHARE

களியக்காவிளை, ஆக. 23 –

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் மேல்புறம் ஒன்றிய அளவில் 110 இடங்களில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 27-ம் தேதி நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகர் சிலைகள் பூஜைக்காக பிரதீஷ்டை செய்யப்படும். மேல்புறம், அருமனை, களியக்காவிளை, மலையடி கழுவன்திட்டை உட்பட 110 இடங்களில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பபடுகிறது. ஒவ்வொரு இடங்களிலும் பூஜிக்கப்படும் விநாயகர் சிலைகள் ஐந்து நாட்கள்,பூஜைக்கு பிறகு ஆகஸ்ட் 31-ம் தேதி பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக மேல்புறம் ஈஸ்வர கால பூதத்தான் கோயில் கொண்டு செல்லப்படுகிறது.

மேல்புறம் ஈஸ்வர கால பூதத்தான் கோயிலில் நடக்கும் நிகழ்ச்சியில் விஜயகுமார் தலைமை வகிக்கிறார். சமய வகுப்பு மாணவியர் இறைவணக்கம் பாடுகின்றனர். ஜோதிஷ் ஜெயக்குமார் வரவேற்கிறார். செயலாளர் சனல்குமார். விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் கங்காதரன் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் அரசுராஜா, நெல்லை கோட்ட செயலாளர் கண்ணன், மேல்புறம் ஒன்றிய துணைத் தலைவர் சந்தோஷ் குமார், பா.ஜ.க மேல்புறம் ஒன்றிய தலைவர் சரவண வாஸ் நாராயணன் உள்ளிட்டோர் பேசுகின்றனர்.

தொடர்ந்து நடக்கும் பிள்ளையார் ஊர்வலத்தினை புலவர் ரவீந்திரன் கொடி அசைத்து துவக்கி வைக்கிறார். இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்கின்றனர். மேல்புறம் ஈஸ்வர கால பூதத்தான் கோயிலில் இருந்து துவங்கும் பிள்ளையார் ஊர்வலமானது வட்ட விளை, சமுவன் திட்டை, குழித்துறை சந்திப்பு, வெட்டுமணி சந்திப்பு வழியாக குழித்துறை தாமிரபரணி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

அய்யா வைகுண்டர் நினைவு யாத்திரைக்கு களியக்காவிளையில் வரவேற்பு
புதுக்கடை அருகே விபத்தில் சிக்கிய வாலிபர் உயிரிழப்பு
வாகன சோதனையில் சிக்கிய ஓட்டுனர் உரிமம்
தண்ணீர் நிரப்பி தெப்பத் திருவிழாவிற்கு தயாரான தெப்பக்குளம்
பாறை உடைக்க பயன்படுத்திய கம்பரசருடன் ஒருவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விகனஂனியாகுமரிதமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: குமரி மாவட்டம் மாநில அளவில் 3ம் இடம்: 97.63% தேர்ச்சி

May 8, 2026
51 Views
சாதனை விளக்க திண்ணை பிரச்சாரம்
பொதுமக்களுக்கு லட்டு மற்றும் நலத்திட்ட உதவி
1 கிலோ கஞ்சா பறிமுதல்; நான்கு பேர் கைது
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தளத்தில் 53-வது ஆண்டு திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account