By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் கட்டிலில் இருந்து விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் கட்டிலில் இருந்து விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் கட்டிலில் இருந்து விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு

Last updated: May 9, 2026 7:37 pm
May 9, 2026
71 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 9 –

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கிஷோர் சிலுவைகண் (41). சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவியின் சொந்த ஊர் நாகர்கோவில் கோட்டார் பகுதியாகும். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் குடும்பத்துடன் இவர்கள் நாகர்கோவில் வந்திருந்தனர். நாகர்கோவில் கோட்டார் டிடிவி காலனி பகுதியில் உள்ள மனைவியின் வீட்டில் தங்கி இருந்தனர்.

இவர்களின் மகன் கெய்சர் பெர்ல் (8) நேற்று மாலை வீட்டின் கட்டிலில் படுத்திருந்தார். திடீரென தூக்க கலக்கத்தில் கட்டில் இருந்து தவறி கெய்சர் கீழே விழுந்தார். இதில் அசைவின்றி அவர் கீழே கிடந்துள்ளார். உடனடியாக அவரை நாகர்கோவில் உள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். பின்னர் முதல் உதவிக்கு பின் அந்த நிலையில் அங்கு நிலைமை மோசமாக இருந்ததால் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு செல்லுமாறு தெரிவித்தனர்.

மருத்துவ கல்லூரி டாக்டர்கள் பரிசோதனையில் சிறுவன் கெய்சர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இது குறித்து கோட்டாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சென்னை மேல் மூட்டு சிகிச்சை மையம்; இந்தியாவின் முதல் ஆர்த்ரோஸ்கோபிக் ரோட்டேட்டர் கஃப் செய்து சாதனை
47 மற்றும் 48 வது வார்டில் புதிய பெயர்பலகையை நேற்று இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார்
கோட்டார் வேத நகரில் ரூ.14.50 லட்சத்தில் புதிய நூலகம்; மேயர் மகேஷ் திறந்து வைத்தார்
தமிழக அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சாலைகளில் நடைமுறைப்படுத்தி வரும் நாகர்கோவில் மாநகராட்சி: பொதுமக்கள் குற்றச்சாட்டு
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு அறிமுக பயிற்சி வகுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பொருட்காட்சி

August 8, 2024
161 Views
திருப்பூர் மாநகராட்சி 41 வது வார்டில் பூமி பூஜை துவக்க விழா
24/7 மக்கள் பணி செய்து வருபவர்கள் மீது அவதூறு பரப்பும் சமூக வலைதளங்கள் : எஸ்பி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா?
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி
அதிமுக ஆலோசனை பூத் கமிட்டி கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account