By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: குமரி மாவட்டம் மாநில அளவில் 3ம் இடம்: 97.63% தேர்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: குமரி மாவட்டம் மாநில அளவில் 3ம் இடம்: 97.63% தேர்ச்சி
கல்விகனஂனியாகுமரிதமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: குமரி மாவட்டம் மாநில அளவில் 3ம் இடம்: 97.63% தேர்ச்சி

Last updated: May 8, 2026 7:03 pm
May 8, 2026
41 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 8 –

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. குமரி மாவட்டத்தில் 261 பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 179 மாணவர்கள், 11 ஆயிரத்து 360 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 539 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதி இருந்தனர். இதில் 9 ஆயிரத்து 780 மாணவர்களும், 11 ஆயிரத்து 248 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 28 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 97.63 சதவீதம் ஆகும். மாணவர்கள் 96.08 சதவீதமும், மாணவிகள் 99.01 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் 60 அரசு பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 950 மாணவர்களும், 3 ஆயிரத்து 262 மாணவிகள் என மொத்தம் 6 ஆயிரத்து 212 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் அவர்களில் 2 ஆயிரத்து 758 மாணவர்களும், 3 ஆயிரத்து 218 மாணவிகளும் என மொத்தம் 5 ஆயிரத்து 971 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 93.49 சதவீதமாகும். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 98.50 சதவீதமாகும். மொத்த தேர்ச்சி விகிதம் 96.12 சதவீதம் ஆகும்.

16 அரசு பள்ளிகளில் 100% தேர்ச்சி அடைந்துள்ளனர். பிளஸ் டூ தேர்வில் தமிழக அளவில் குமரி மாவட்டம் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி குமரி மாவட்டத்தில் 120 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

பிளஸ் டூ தேர்வு வெளியானதை தொடர்ந்து மாணவ மாணவிகளின் செல்போனில் ஆன்லைன் மூலமாக தேர்வு முடிவை பார்த்தனர். சில மாணவர்கள் கம்ப்யூட்டர் மையங்களில் சென்று தேர்வு முடிவு தெரிந்து கொண்டனர். தமிழக அளவில் குமரி மாவட்டம் மூன்றாவது இடத்தை பிடித்ததை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பிரின்ஸ் ஆரோக்கிய ஜெயராஜை கலெக்டர் அழகு மீனா பாராட்டினார்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்
சைக்கிளோடு சானலில் விழுந்தவர் சடலமாக மீட்பு
என்.டி.ஏ., கூட்டணி ஆட்சி அமைக்கும்
இளங்கடை அல்மஸ்ஜீதுல் அஷ்ரப் பள்ளி வாசலில் கூட்டு தொழுகை
கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நான்கு பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

அருந்ததியர் காலனி மின்கம்பம் பழுதாகி உள்ளது

April 11, 2025
58 Views
பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது
குப்பை கிடங்கில் மூன்று நாட்களாக பற்றி எரியும் தீ
முதுகெலும்பு தண்டுவட நரம்பியல் அறுவைச் சிகிச்சை
புதிய வீட்டு வசதி வாரியம் மகளிர் கலைக் கல்லூரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account