By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காளிமலை சித்ரா பௌர்ணமி பொங்கல் வழிபாடு: தமிழக கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காளிமலை சித்ரா பௌர்ணமி பொங்கல் வழிபாடு: தமிழக கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

காளிமலை சித்ரா பௌர்ணமி பொங்கல் வழிபாடு: தமிழக கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்

Last updated: May 1, 2026 7:14 pm
May 1, 2026
114 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 1 –

குமரி மாவட்டம் பத்துகாணி அருகே காளிமலை கோவிலில் இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி பொங்கல் வழிபாடு மற்றும் புனித யாத்திரை விழா ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஏப்ரல் 19-ம் தேதி காலை முதல் பக்தர்கள் காளிமலைக்கு புனித யாத்திரையைத் தொடங்கினர். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தத் தலம் தென்னிந்தியாவின் முக்கிய சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மார்த்தாண்ட வர்மா மஹா ராஜா போரின் போது இந்த மலை மீது மறைந்திருந்த நேரத்தில் எதிரிகளிடம் இருந்து தர்ம சாஸ்தா, காளி அம்மன் தோன்றி காப்பாற்றியதால் மன்னர் இந்த பகுதியை பழங்குடி மக்களுக்கு இந்த மலை பகுதியை பட்டா வழங்கியதாக வரலாறு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அகஸ்தியர் முனி தவம் செய்த பகுதியாக கூறப்படும் காளிமலை சித்ரா பௌர்ணம் பொங்கல் வழிபாடு மிக முக்கியமாக உள்ளது.

விழாவை முன்னிட்டு அகஸ்திய முனிவர் உட்பட 18 சித்தர்களுக்கு சங்கல்ப பூஜை, தேவி பாகவத பாராயணம் மற்றும் அன்னதானம் போன்றவை நடைபெற்றன. பழங்குடியின மக்கள் நடத்தும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இன்று மலை உச்சியில் தமிழக கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள் மற்றும் பக்தர்கள் மலையேறி சென்று பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

தமிழ்நாடு மற்றும் கேரளாவிலிருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வசதிக்காகக் குடிநீர், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளன.

விளம்பரம்

You Might Also Like

பொது இ-சேவை மையங்களில் தவறாக பதிவு செய்தால் நடவடிக்கை: மாவட்ட கலெக்டர் ரேவதி எச்சரிக்கை
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர்கள் சேர்க்கை தரவரிசை பட்டியல்: கடலூர் மாணவி மெர்லின் முதலிடம்
சாலையில் உடைப்பு, உயிரை கையில் பிடித்து செல்லும் வாகன ஓட்டிகள்
ஆவணி மூலத்திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம்
முட்டை காடு ஈத்தவிளை மகா தேவர் சாஸ்தா கோவில் கும்பாபிஷேக பணி துவக்கவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

தமிழ்நாடு இடைநிலை நியமனத்தேர்வு ஆசிரியர்கள் பணி நியமனம் வேண்டி ஆர்ப்பாட்டம்

July 2, 2025
91 Views
தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ரூ.29.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ரேவதி வழங்கினார்
களியக்காவிளை அருகே ரேஷன் கடை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்; 3 பேர் மீது வழக்கு
பழுதடைந்த நிழல் கூடத்தை இடித்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு
திருவெண்ணெய்நல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account