By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவு
ஆன்மிகம்தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவு

Last updated: May 1, 2026 6:57 pm
May 1, 2026
49 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 1 –

தஞ்சாவூர் பெரிய கோவிலில் நடைபெற்று வந்த சித்திரை பெருவிழா தீர்த்த வாரியுடன் நிறைவடைந்தது. தஞ்சாவூர் பெரிய கோவில் உலகப் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கி வருகிறது. இங்கு பெருவுடையார், பெரிய நாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், முருகர், கருவூரார், நடராஜர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.

இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களுள் சித்திரை திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கு பந்தக்கால் முகூர்த்தம் கடந்த மார்ச் 6ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து ஏப்ரல் 13ம் தேதி கொடியேற்றத்துடன், விழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மாலை சுவாமி புறப்பாடு நடைபெற்று பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவில் முக்கிய நிகழ்வான அணை தேரோட்டம் கடந்த 27ம் தேதி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவின் நிறைவு நாளில் அஸ்திரதேவர் பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டு அருகில் உள்ள சிவகங்கை குளத்திற்குச் சென்றார்.

அங்கு மஞ்சள், பால், தயிர் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தவாரி நடைபெற்றது. 18 நாட்களாக நடைபெற்ற சித்திரை பெருவிழா, பக்தர்களின் பக்தியும் முழக்கத்துடன் நிறைவடைந்தது.

விளம்பரம்

You Might Also Like

அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா: 300 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் முன்னாள் அமைச்சர் வழங்கினார்
தமிழ்நாடு ஹஜ் இல்லம் ரூ.65 கோடி செலவில் கட்டப்படும்
நாகர்கோவில் நகைக்கடை கொள்ளையில் 2 பேர் கைது: மேலும் 3 பேரை பிடிக்க போலீஸ் தீவிரம்
தருமபுரி மாவட்ட காச நோய் மருத்துவ பயனாளிகளுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி
ஈரோட்டில் கைத்தறி விசைத்தறி நெசவாளர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

76 -வது குடியரசு தின விழா

January 29, 2025
123 Views
தை அமாவாசை கிரிவலம் குவிந்த பக்தர்கள்
ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்திற்கு அறம் அறக்கட்டளை
ஏழை எளிய 100 மாணவ மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கிய தவெக-வினர்
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account