By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பணி ஒதுக்கீடு தொடா்பாக ஆலோசனை: 8 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் பணியில் 568 போ் ஈடுபடுகிறார்கள்: பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பணி ஒதுக்கீடு தொடா்பாக ஆலோசனை: 8 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் பணியில் 568 போ் ஈடுபடுகிறார்கள்: பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்
தமிழ்நாடுதிருப்பூர்

பணி ஒதுக்கீடு தொடா்பாக ஆலோசனை: 8 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் பணியில் 568 போ் ஈடுபடுகிறார்கள்: பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்

Last updated: April 28, 2026 7:07 pm
April 28, 2026
6 Views
Share
SHARE

திருப்பூர், ஏப். 28 –

வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றுகிறவா்களுக்கான பணி ஒதுக்கீடு தொடா்பான ஆலோசனை நடந்தது. இதில் 8 தொகுதிகளிலும் பணியில் ஈடுபடும் 568 பேருக்கும் நாளை முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, தெற்கு, அவினாசி (தனி), தாராபுரம் (தனி), காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம், பல்லடம் ஆகிய 8 தொகுதிகள் உள்ளது. இந்த 8 தொகுதிகளிலும் கடந்த 23ம் தேதி சட்டமன்ற தோ்தல் நடைபெற்றது. இதனைத்தொடா்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான எல்.ஆர்.ஜி. கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. வருகிற 4ம் தேதி வாக்குகள் திறந்து எண்ணப்பட உள்ளன.

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீ்ச்சில் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுகிற அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்வது தொடா்பான ஆலோசனை கூட்டம் இன்று காலை கலெக்டா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டா் மனிஷ் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன் மற்றும் தோ்தல் நடத்தும் அதிகாரிகளான திருப்பூர் (வடக்கு) சப் கலெக்டா் சிவப்பிரகாஷ், தாராபுரம் (தனி) சப் கலெக்டா் பெலிக்ஸ் ராஜா, காங்கேயம் உதவி கமிஷனா் (கலால்) பாலமுருகன், அவினாசி (தனி) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி கல்பனா, திருப்பூர் தெற்கு தொகுதி மாநகராட்சி கமிஷனா் அமித், பல்லடம் தொகுதி மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன், உடுமலை தொகுதி சப் கலெக்டா் குமார், மடத்துக்குளம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி சதீஷ் மற்றும் கலெக்டரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 4ம் தேதி வாக்குகள் எண்ணுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் நாளன்று பணியாற்றும் அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு தொடா்பான ஆலோசனை நடைபெற்றது. வாக்கு எண்ணும் நாளன்று வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு 408 அலுவலர்கள், தபால் வாக்கு எண்ணும் பணிக்கு 160 அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளா்கள், கண்காணிப்பாளா்கள், மேற்பார்வையாளா்கள், உதவியாளா்கள் என மொத்தமாக 568 பணியாளா்கள் ஈடுபட உள்ளனா்.

இவா்களுக்கான பயிற்சி வகுப்பு நாளை (புதன்கிழமை) மதியம் 2.30 மணிக்கு கலெக்டா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் அனைவருக்கும் பயிற்சிகள் வழங்கப்படும். வருகிற 2ம் தேதி இவா்கள் எந்தெந்த தொகுதிகளில் பணியாற்றுவார்கள் என்ற விவரம் தெரிவிக்கப்படும். முதற்கட்டமாக இன்று வாக்கு எண்ணும் மையத்தில் இவா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முழு விவரத்துடன் பயிற்சி அளிக்கப்படும். தொகுதிக்கு தலா 14 டேபிள்கள் போடப்பட்டுள்ள நிலையில் அனைத்து தகவல்களும் இவா்களுக்கு தெரிவிக்கப்பட இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினா்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையப்பகுதியில் டிரோன்கள் பறக்க தடை: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
கள்ளக்காதல் விவகாரம்; மதுபானத்தில் விஷம் ஊற்றி கள்ளக்காதலன் கொலை; 3 பேருக்கு ஆயுள் தண்டனை
மதுரை சிந்தாமணி பகுதியில் மாநகராட்சி மூலம் குப்பைகளை அள்ளிய போது போட்டோ சூட் எடுத்துக் கொண்டு கழிவுகளை அப்படியே விட்டுச் சென்றதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
மாடு மேய்ப்பவர்களை தடுக்கும் வனத்துறைக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
திருப்பூர் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பொது விசாரணை

August 4, 2025
104 Views
கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
மகாத்மா காந்தி பிறந்தநாள்; கதர் ஆடைகளை வாங்கி நெசவாளர் வாழ்வில் ஒளி வீச உதவ வேண்டும்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வேண்டுகோள்
கோவையில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாரத்தான்
கொல்லங்கோடு அருகே தந்தை, மகளைத் தாக்கிய பட்டதாரி வாலிபர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account