By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: படகு மூலம் பேச்சிப்பாறை அணையை கடந்து வந்து வாக்களித்த மலைவாழ் மக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > படகு மூலம் பேச்சிப்பாறை அணையை கடந்து வந்து வாக்களித்த மலைவாழ் மக்கள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

படகு மூலம் பேச்சிப்பாறை அணையை கடந்து வந்து வாக்களித்த மலைவாழ் மக்கள்

Last updated: April 23, 2026 5:03 pm
April 23, 2026
44 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஏப். 23 –

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட பேச்சிப்பாறை ஊராட்சியில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பழங்குடியின மக்கள் வசிக்கும் மலை கிராமங்கள் பல உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக பேச்சிப்பாறை அணையை கடந்து குலசேகரம் போன்ற நகர் பகுதிகளுக்கு வருவது வழக்கம். அதேபோல் ஒவ்வொரு தேர்தலுக்கும் பேச்சிபாறை அரசு பழங்குடியின உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு படகுகளில் கட்டண செலுத்தி வந்து வாக்களிப்பது வழக்கம்.

இந்த நிலையில் தற்போது நடக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 100% வாக்குப்பதிவு என விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, வாக்காளர் வசதிக்காக 3 படகுகளை இலவசமாக ஏற்பாடு செய்துள்ளனர். இந்த படகுகள் மூலம் அணைக்கு மறுபக்கத்தில் உள்ள தோட்டமலை, தச்சமலை, மாறாமலை, தலப்பாறை, நடனம் பொற்றை, சின்ன முட்டுதேரி உள்ளிட்ட பல மலை கிராமங்களை சேர்ந்த வாக்காளர்கள் படகில் பேச்சுப் பாறை அணை வந்தனர். அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பேச்சிப்பாறை உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வாக்களித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

16-ல் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம்
மண்டைக்காடு அருகே வேலைக்கு சென்ற இளம் பெண் திடீர் மாயம்
சுற்றுலா பயணிகளின் வருகையால் களை கட்டிய கன்னியாகுமரி
மார்த்தாண்டம் மேம்பால சீரமைப்பு பணியினை பார்வையிட்ட தளவாய் சுந்தரம் எம்எல்ஏ
குமரியில் சிவாலய ஓட்டம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய விசுவ ஹிந்து பரிஷத் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

ஆல் இந்தியா சிலம்பம் பெடரேஷன்

August 19, 2024
58 Views
விருப்பாச்சியில் 30 -ஆம் ஆண்டு இறைநேசர் நினைவு விழா
காஞ்சிகோவிலில் சின்ன மாரியம்மன் கோவில் பொங்கல் விழா
ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
மேகமலையில் மரம் சாய்ந்தது பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account