By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் விபத்து: பைக் , காரின் அடியில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட வாலிபர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் விபத்து: பைக் , காரின் அடியில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட வாலிபர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் விபத்து: பைக் , காரின் அடியில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட வாலிபர்

Last updated: April 15, 2026 6:25 pm
April 15, 2026
8 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 15 –

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் சந்திப்பு பகுதியில் இருந்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி செல்லும் ரவுண்டானா நோக்கி இன்று கார் ஒன்று வேகமாக சென்றது. இந்த கார் அந்த பகுதியில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ பள்ளி அருகே செல்லும்போது அந்த வழியாக உள்ள இணைப்பு சாலையில் இருந்து பைக் ஒன்று வந்தது. வேகமாக வந்த கார் பைக் மீது மோதியது.

இதில் பைக்கை ஒட்டி வந்த வாலிபர் பைக் உடன் காரின் அடியில் சிக்கினார். சுமார் 50 அடி தூரத்திற்கு மேல் கார் அடியில் சிக்கிய வாலிபர் இழுத்து செல்லப்பட்டார். அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். பின்னர் பொதுமக்கள் சேர்ந்து காரின் அடியில் சிக்கி இந்த வாலிபரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வெட்டூர்ணிமடம் சந்திப்பதிலிருந்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ரவுண்டான சந்திப்பு வரை சாலைகள் செங்குத்தாக இறங்கும் தன்மை கொண்டது. இந்த சாலையில் இணைப்பு சாலைகள் ஏராளமாக உள்ளன. இணைப்பு சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அடிக்கடி இது போன்ற விபத்தில் சிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றது. எனவே இணைப்பு சாலை பகுதியில் பேரிகார்டு அல்லது வேகத்தடைகள் அமைத்து வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாவட்டத்தில் தாட்கோ அதிகாரிகளை உடனே மாற்ற வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரிக்கு வேண்டுகோள்
மார்த்தாண்டம் அருகே ஓடும் பஸ்ஸில் பெண்ணின் நகை திருட்டு
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் – எம்எல்ஏ தளவாய்சுந்தரம்
களியலில் கழிவுகளை வீசியவர் வீட்டிற்கு திருப்பி அனுப்பிய போலீசார்
நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

சலவை கூடத்திற்கு தள கற்கள் பதிக்கும்

November 19, 2024
59 Views
ஓடும் பஸ்ஸில் நடத்துனருக்கு திடீர் உடல்நல குறைவு
கிரிவலப்பாதையில் பக்தி வாசகங்கள், ஓவியங்கள்
அமெரிக்கா அதிபர் டிரம்ப் வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை கண்டித்து நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஊட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account