By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்வதால் பாரதிய ஜனதா வெற்றி உறுதி: வேட்பாளர் எம்.ஆர்.காந்தி நம்பிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்வதால் பாரதிய ஜனதா வெற்றி உறுதி: வேட்பாளர் எம்.ஆர்.காந்தி நம்பிக்கை
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்வதால் பாரதிய ஜனதா வெற்றி உறுதி: வேட்பாளர் எம்.ஆர்.காந்தி நம்பிக்கை

Last updated: April 13, 2026 6:52 pm
April 13, 2026
28 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 13 –

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ நேற்று நாகர்கோவில் பகுதியில் முக்கிய பிரமுகர்களை சந்தித்தும் வீடு வீடாகவும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் கூட்டணி அதிமுக கட்சியினர் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

பிரச்சாரத்தின் போது பேசிய வேட்பாளர் எம்.ஆர்.காந்தி: கடந்த 5 ஆண்டுகளாக தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சட்டமன்ற தொகுதி நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு பணிகள் நடந்துள்ளதாக கூறினார். வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டுமான பணிகள் கட்டியிருக்கிறேன் என பேசினார். மேலும் இந்த தொகுதி மக்களுக்கு தேவையான திட்டங்களை பெற்று தர மீண்டும் தாமரை சின்னத்திற்கு வாக்குகளை தாருங்கள்.

வருகிற 15ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாகர்கோவில் பிரச்சாரம் செய்ய உள்ளார். அவர் பிரச்சாரத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். மோடியின் பிரச்சாரம் நாகர்கோவில் தொகுதியில் பாரதிய ஜனதாவின் வெற்றியை உறுதி செய்யும் என பேசினார்.

முன்னதாக நான் தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நாகர்கோவில் இருளப்பபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தேவ் தலைமை தாங்கினார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் எம் ஆர் காந்தியை வெற்றி பெறச் செய்தது போன்று தற்போதைய தேர்தலிலும் அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து தொகுதியை தக்க வைக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உட்பட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குண்டும் குழியுமாக உள்ள சாலையில் தார் தளம் அமைத்து சீரமைக்க மாவட்ட ஆட்சியருக்கு மனு
தொலைத்த நகையை கண்டெடுத்த இளைஞர்கள்
செங்கல் சிவபார்வதி கோயிலில் திருவோண விழா
அதிகாலை மாடி வீட்டில் தஞ்சம் அடைந்த மிளா
திமுக செயலாளர் ப.பஜுலுல் ஹக் சார்பில் நீர் மோர் பந்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

தீயணைப்பு துறை நீத்தார் நினைவு நாள்

April 16, 2025
36 Views
விவசாயிகளுக்கு விழ்ச்சி படை புளூ உயிரியல் தடுப்பு முறை குறித்து செயல் விளக்கம்
வாடிப்பட்டி வாரச் சந்தையில்பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
பொள்ளாச்சி.V.ஜெயராமன் திறந்து வைத்தது பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர் போன்றவைகளை வழங்கினார்
தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account