By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் 211 பேர் வேட்புமனு தாக்கல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் 211 பேர் வேட்புமனு தாக்கல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 211 பேர் வேட்புமனு தாக்கல்

Last updated: April 7, 2026 6:19 pm
April 7, 2026
15 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஏப்ரல் 7 –

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 211 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் திருவிடை மருதூர் (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன், கும்பகோணம் தொகுதியில் பாமக வேட்பாளர் ராமதாஸ் அணியைச் சேர்ந்த ம.க.ஸ்டாலின், பாபநாசம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் துரை. சண்முக பிரபு, திருவையாறு தொகுதியில் அமமுக வேட்பாளர் வேலு கார்த்திகேயன், தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சண். ராமநாதன், பாஜக வேட்பாளர் கருப்பு எம்.முருகானந்தம், ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் மா.சேகர், திமுக வேட்பாளர் ஆர். வைத்திலிங்கம், பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரை, அதிமுக வேட்பாளர் சி.வி.சேகர், பேராவூரணி தொகுதியில் திமுக வேட்பாளர் என். அசோக் குமார், அதிமுக வேட்பாளர் கோவி. இளங்கோ ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மாவட்டத்தில் மொத்தத்தில் திருவிடைமருதூர் (தனி) தொகுதியில் 25 பேரும், கும்பகோணம் தொகுதியில் 29 பேரும், பாபநாசம் தொகுதியில் 27 பேரும், திருவையாறு தொகுதியில் 24 பேரும், தஞ்சாவூர் தொகுதியில் 40 பேரும், ஒரத்தநாடு தொகுதியில் 23 பேரும், பட்டுக்கோட்டை தொகுதியில் 20 பேரும், பேராவூரணி தொகுதியில் 23 பேரும் என மொத்தம் 211 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவிடத்தில் 94 வது பிறந்த நாள் விழா; மாவட்ட ஆட்சித் தலைவர் மலர் தூவி மரியாதை
பரமக்குடி அரசு கலை கல்லூரியில் 25வது பட்டமளிப்பு விழா
அச்சக உரிமையாளர்களுக்கு நாகர்கோவில் ஏஎஸ்பி லலித் குமார் அறிவுரை
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நீர் மோர் பந்தல்: முன்னாள் அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்
இந்தியா கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்து வந்த பாதை!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பேச்சிப்பாறையில் விபத்தில் படுகாயம் அடைந்த சிறுமியும் உயிரிழப்பு

May 27, 2025
32 Views
ஊராட்சி மன்றத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை
குடிமைப்பொருள் வழங்கல் போலீசாரால் பறிமுதல்
சாலையை கடக்க முயன்றவர் இருசக்கர வாகனம் மோதி பரிதாப பலி
ஒட்டன்சத்திரம் அருகே தொப்பம்பட்டி ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account