By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எண்ணற்ற திட்டங்களை வழங்கியுள்ளோம்; வெற்றியை பரிசாக தாருங்கள்: மதியழகன் எம்.எல்.ஏ. பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > எண்ணற்ற திட்டங்களை வழங்கியுள்ளோம்; வெற்றியை பரிசாக தாருங்கள்: மதியழகன் எம்.எல்.ஏ. பேச்சு
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

எண்ணற்ற திட்டங்களை வழங்கியுள்ளோம்; வெற்றியை பரிசாக தாருங்கள்: மதியழகன் எம்.எல்.ஏ. பேச்சு

Last updated: April 6, 2026 5:07 pm
April 6, 2026
46 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஏப். 6 –

பர்கூர் சட்டசபை தொகுதி, தி.மு.க., வேட்பாளர் மதியழகன் எம்.எல்.ஏ., எருமாம்பட்டி, பாலேகுளி, மாரிசெட்டிஹள்ளி, நெடுங்கல், பெண்ணேஸ்வரமடம், தட்ரஹள்ளி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார். பெண்கள் ஆரத்தி எடுத்தும், செல்பி எடுத்தும் அவரை வரவேற்றனர். பாலேகுளியில் தேங்காய் உரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களுடன் பணியாற்றியவாறு அவர்களிடம் ஓட்டு கேட்டார்.

அப்போது அவர் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை தந்துள்ளார். அன்புக்கரங்கள் என்ற திட்டம் மூலம் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் தாயுள்ளத்தோடு உதவுகிறார். அடுத்த ஆட்சியில் காலை உணவு திட்டம், 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படவுள்ளது. 8,000 ரூபாய் கூப்பன் வழங்கப்படவுள்ளது. அதில், மக்கள் தாங்கள் விரும்பும் பொருட்களை வாங்கலாம்.

10 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டித்தரப்படும் எனவும் அறிவித்துள்ளார். எண்ணற்ற திட்டங்கள் வாக்குறுதிகளாக வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சியில் சொல்வதை மட்டும் அல்ல, சொல்லாததையும் செய்து காட்டி உள்ளோம். உங்கள் பகுதியிலேயே புதிய ரேஷன் கடை, துணை சுகாதார நிலையம், பஸ் ஸ்டாப், சாலை வசதிகள் என கேட்டதெல்லாம் எம்.எல்.ஏ வாக இருந்து நான் செய்து கொடுத்துள்ளேன்.

எனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நான் வெற்றி பெற்று ஸ்டாலின் மீண்டும் முதல்வராக அமர்ந்தவுடன் மேலும் பல திட்டங்களை செய்வேன். பர்கூர் சட்டசபை தொகுதியில், தி.மு.க. ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை வழங்கியதற்கு வெற்றியை பரிசாக தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் முதன் முறையாக வாலிபரின் கை ரத்த நாளத்தில் இருந்த கட்டி காப்பீடு திட்டத்தில் அகற்றம்
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா
45 மணி நேர தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி
சாமித்தோப்பில் நடந்த பொங்கல் விழா
இயற்கையைப்பேண மரக்கன்று நடும் நிகழ்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

திருப்புவனம் அருகே வழிதவறி வந்த புள்ளி மானை மீட்ட இளைஞர்கள்

July 15, 2024
123 Views
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
பெண்கள் நலன் காக்கும் மருத்துவ முகாம்
அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தபோது பட்டாசுகள் வெடித்தனர்
விரிகோடு பகுதியில் மக்கள் விரும்பும் இடத்தில் ரயில்வே மேம்பாலம்; எம்.பி, எம்எல்ஏ வலியுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account