By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காப்புக்காட்டில் தொல்காப்பியர் விழா ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காப்புக்காட்டில் தொல்காப்பியர் விழா ஆலோசனை கூட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

காப்புக்காட்டில் தொல்காப்பியர் விழா ஆலோசனை கூட்டம்

Last updated: April 3, 2026 6:09 pm
April 3, 2026
83 Views
Share
SHARE

புதுக்கடை, ஏப். 3 –

தொல்காப்பியர் விழாவுக்கான ஆலோசனை கூட்டம் காப்புக்காட்டில் தொல்காப்பியர் கழக தலைவர் மு.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை புஷ்பலதா தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். வணிக வரித் துறையின் பணி நிறை ஆய்வாளர் கோவிந்தராஜ், துணைத் தலைவர் சுரேஷ், இணைச் செயலாளர் சஞ்சய் ஷாலஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சஜீவ் அனைவரையும் வரவேற்றார். இணைச் செயலாளர் புலவர் கு. இரவீந்திரன் ‘தொல்காப்பியம்’ என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

காஞ்சி நகர், ஸ்ரீ கிருஷ்ணா ஹிந்து வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி தாரிகா தொல்காப்பியத்தில் காணப்படும் அறிவியல் சிந்தனைகள் குறித்து பேசினார். புதுக்கடை பேரூராட்சியின் முன்னாள் தலைவர் மோகனகுமார், உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் துணைச் செயலாளர் ஷோபா, பி.எஸ்.என்.எல். பொறியாளர் மூர்த்தி, அம்பை தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர் ஐயப்பன், தூத்துக்குடி துறைமுகக் கழக பொறுப்பாளர் கேப்டன் பென்னட் சிங், பணி நிறை தலைமை ஆசிரியர் கிருஷ்ணதாஸ், பேபி, ரெஜி கலா ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

கூட்டத்தில் தொல்காப்பியர் பிறந்த தினமான மே மாதம் 1ம் தேதி நடைபெறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான போட்டிகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது. ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி வினாப் போட்டிகள் நடத்தவும், மிகச்சிறந்த தமிழறிஞர்கள் இருவருக்கு விருது வழங்கியும் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. பொருளாளர் ரெவிந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தேனி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சிறப்புப் புகைப்படக் கண்காட்சி
குளச்சலில் ஓடும் பஸ்ஸில் கண்டக்டரை கீழே தள்ளிவிட்ட போதை ஆசாமி கைது
மொழியால், உணர்வால் ஒன்றிணைவோம்; பாஜக கூட்டணியை வீழ்த்துவோம்: மதியழகன் வேண்டுகோள்
விளையாடும் பொழுது மயங்கி விழுந்து பலி
விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் அரசியல் அதிகார வாழ்வுரிமை மாநாடு நடத்த தீர்மானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவில்லிபுத்தூர்

கலசலிங்கம் பல்கலைக்கழகம் தடயவியல் துறை

March 31, 2025
56 Views
பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டம்
தக்கலை அருகே விபத்தில் கார் டிரைவர் உயிரிழப்பு
அகஸ்தீஸ்வரம் விவேகானந்த கல்லூரி முதல்வராக பேராசிரியர் டி.சி. மகேஷ் பொறுப்பேற்பு
சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account