By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாகோடு வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஜப்தி: கோர்ட் நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பாகோடு வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஜப்தி: கோர்ட் நடவடிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பாகோடு வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஜப்தி: கோர்ட் நடவடிக்கை

Last updated: April 2, 2026 6:04 pm
April 2, 2026
69 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஏப். 2 –

மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியை சேர்ந்தவர் செல்லசாமி. இவர் பாகோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் கூட்டுறவு சங்கம் ஊழியருக்கு வழங்க வேண்டிய சரண்டர் பணம் ஒன்றரை லட்சத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செல்லச்சாமி குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது சம்மந்தமாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஊழியருக்கு கிடைக்க வேண்டிய தொகையை உடனே செலுத்துமாறு கோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இருந்தும் கூட்டுறவு சங்கத்தினர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

இதனையடுத்து மீண்டும் நீதிமன்றம் சென்ற செல்லசாமிக்கு சேர வேண்டிய சரண்டர் பணம் ஒன்றரை லட்சம் மற்றும் இதுவரை உள்ள வட்டி சேர்த்து 3 லட்சம் ருபாய் வழங்க வேண்டும் எனவும், தவறினால் அதற்கான பொருட்களை பறிமுதல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை நீதிமன்ற ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் வந்து கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இருந்த மேஜைகள், நாற்காலிகள், கணினிகள், மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவற்றை ஜப்தி செய்து வாகனத்தில் ஏற்றி எடுத்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குளம் போல் காட்சி அளிக்கும் கன்னியாகுமரி கடல்
அடுத்த தலைமுறையினருக்கு தாய்மொழிப் பயிற்சி மிகவும் அவசியம்: மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேச்சு
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை; துறை அலுவலர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
நுண் பார்வையாளர்களுக்கான தேர்தல் பயிற்சி: கலெக்டர் வழங்கினார்
என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் தமிழ்நாடு உயர்நிலை – மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக முப்பெரும் விழா

June 24, 2025
56 Views
அரசநகரி கலைச்செல்வி அழகு முத்து மாரியம்மன் கோயில் ஆடிப் பொங்கல் விழா
நாட்டுப்புற கலைஞர்களுக்கு நற்சான்று
மதுரையில் உங்கள் இல்லம் தேடி ஆவின்
கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பிரதம மந்திரி வீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account