By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் தேர்தல் பறக்கும் படை சோதனை: இதுவரை 48 லட்சம் ரூபாய் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் தேர்தல் பறக்கும் படை சோதனை: இதுவரை 48 லட்சம் ரூபாய் பறிமுதல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் தேர்தல் பறக்கும் படை சோதனை: இதுவரை 48 லட்சம் ரூபாய் பறிமுதல்

Last updated: April 2, 2026 6:02 pm
April 2, 2026
52 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 2 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 18 பறக்கும் படைகள் மற்றும் 18 நிலையான கண்காணிப்பு படைகள், 8 மணிநேர சுழற்சி அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குழுவினர் தேர்தல் விதிமீறல்களை தடுக்கவும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை கைப்பற்றவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 1ம் தேதி காலை 6 மணி முதல் இன்று 2ம் தேதி காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 200 கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் பத்மநாதபுரம் தொகுதியில் 3லட்சத்து 82 ஆயிரத்து 900 ரூபாயும், விளவங்கோடு தொகுதியில் ரூ 52 ஆயிரத்து 300 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 47 லட்சத்து 23 ஆயிரத்து 880 ரூபாய் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே கண்ணாடி கழுத்தில் விழுந்ததில் மாணவர் உயிரிழப்பு
பெரி கல்வி குழுமத்தின் சார்பில் Peri Tech Expo 2025 நிகழ்ச்சி
சுசீந்திரத்தில் கஞ்சா வைத்திருந்த தூய்மை பணியாளர்கள் உட்பட 3 பேர் கைது
தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பு
சுனாமி ஆழிப்பேரலை 20வது ஆண்டு நினைவு தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

காளையார் கோவில் அருகே சாலை வசதி கேட்டு திரண்ட கிராம மக்கள்; நம்பிக்கை அளித்த மாவட்ட ஆட்சியர்

July 4, 2025
82 Views
கண் மருத்துவமனையின் 23 வது கிளை திறப்பு விழா
சென்னை, வானகரம், மேட்டுக்குப்பம் பகுதியில் அருள் பாளித்து வரும்அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா.
திருமண மாளிகையில் திருமுறை அருளாசி உரை
புட்டுத் திருவிழாவிற்கு மதுரை வந்தார் முருகப்பெருமான்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account