By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பறக்கை மதுசூதனப் பெருமாள் கோவிலில் தேரோட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பறக்கை மதுசூதனப் பெருமாள் கோவிலில் தேரோட்டம்
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

பறக்கை மதுசூதனப் பெருமாள் கோவிலில் தேரோட்டம்

Last updated: March 30, 2026 2:07 pm
March 30, 2026
32 Views
Share
SHARE

சுசீந்திரம், மார். 30 –

தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோவில்களில் பறக்கை மது சூதனப்பெருமாள் கோவிலும் ஒன்று இந்த கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் கொடியேற்றுத்துடன் திருவிழா துவங்கி பத்து நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதுபோல இந்த ஆண்டு பங்குனி மாத திருவிழாவிற்காக கடந்த 22 ஆம் தேதி காலை கொடியேற்றுத்துடன் திருவிழா தொடங்கியது. தினந்தோறும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பெருமாள் அம்பாள் கருட வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன. ஐந்தாம் திருவிழா அன்று கருடனுக்கு கண் திறந்து பெருமாள் காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் பெருமளவு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி இன்று காலை 9:30 மணிக்கு துவங்கப்பட உள்ளது. இதில் விநாயகர் தேர், சுவாமி தேர் ஆகிய தேர்களில் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகளை தேரில் அமரச் செய்து ரத வீதியை பக்தர்கள் ஒரு முறை இழுத்து வலம் வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு சப்த வர்ணா நிகழ்ச்சியும் 9.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி வேட்டைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

10-ம் திருவிழாவான 31ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி மேளதாளங்கள் முழங்க ஆரட்டு துறைக்கு எழுந்தருழும் நிகழ்ச்சியும் இரவு 11 மணிக்கு தெப்ப திருவிழாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி, கோவில் ஊழியர்கள், மதுசூதனப்பெருமாள் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: மீன்பிடி தொழிலாளி கைது
இந்தியப் பாரம்பரிய கலை இலக்கியப் பேரவை
புதுக்கடை அருகே 2 குழந்தைகளை தவிக்க விட்டு இளம்பெண் மாயம்: போலீசில் புகார்
அமைச்சர் துவக்கி வைத்த குழித்துறை வாவுபலி பொருள் கண்காட்சி திடலில் காவல்துறை பாதுகாப்பு மறுப்பு போராட்டம் நடத்த போவதாக திமுக நகர் மன்ற தலைவர் அறிவிப்பு
செல்போன் பேசிய படி மினி பேருந்தை இயக்கிய
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்இநஂதியாகல்விகோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

May 30, 2026
22 Views
புதிய உறுப்பினர்கள் இணையும் விழா
திமுக கவுன்சிலருக்கு பிறந்தநாள் விழா
திருப்பூரில் தி.ஹோம்ஸ் என்ற பெயரில் குழந்தைகளுக்கான பிரத்யேகமான ஷோரூம் திறப்பு விழா
தருமபுரி தொப்பையாறு நீர்த்தேக்கத்தில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account