By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கியாஸ் விலை உயர்வு: மண் அடுப்புக்கு மாறும் பொதுமக்கள்; வெயிலின் காரணமாக மண் பானைகளின் விற்பனையும் அதிகரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கியாஸ் விலை உயர்வு: மண் அடுப்புக்கு மாறும் பொதுமக்கள்; வெயிலின் காரணமாக மண் பானைகளின் விற்பனையும் அதிகரிப்பு
ஈரோடுதமிழ்நாடு

கியாஸ் விலை உயர்வு: மண் அடுப்புக்கு மாறும் பொதுமக்கள்; வெயிலின் காரணமாக மண் பானைகளின் விற்பனையும் அதிகரிப்பு

Last updated: March 26, 2026 2:24 pm
March 26, 2026
25 Views
Share
SHARE

ஈரோடு, மார்ச் 26 –

அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக கியாஸ் விலை அதிகரித்து உள்ளது. மேலும் கியாஸ் சிலிண்டரும் உரிய நேரத்தில் கிடைப்பது இல்லை. எப்போது வேண்டுமானாலும் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் பொது மக்கள் கியாஸ் அடுப்பில் இருந்து மண் அடுப்புக்கு மாற வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இதனால் மண்பாண்டம் விற்கும் கடைகளில் மண் அடுப்புகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

மேலும் பொது மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளிர்ந்த தண்ணீரை அருந்துகின்றனர். பிரிட்ஜில் உள்ள தண்ணீர் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்
மண்பானை தண்ணீரை மக்கள் அதிகம் அருந்துகின்றனர். இதனால் மண் பானைகளின் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பானைகள் ஈரோடு நசியனூர் அம்மன் டிரேடர்சில் ஏராளமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 5 லிட்டர் முதல் 25 லிட்டர் வரை இங்கு மண் பானைகள் உள்ளன.

இது பற்றி அம்மன் டிரேடர்ஸ் உரிமையாளரும் ஈரோடு மண்பாண்ட அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்க தலைவருமான வெங்கடாசலம் கூறியதாவது: இப்போது கோடைகாலமாக இருப்பதால் மண்பானைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. பொது மக்களின் ரசனைக்கு ஏற்ப மண் பானைகளில் பைப் வைத்தும் கொடுக்கிறோம். மேலும் மண் பானைகளின் வெளிப்புறத்தில் பீங்கான் வைத்தும் தயார் செய்கிறோம். இதை வட இந்தியர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். மேலும் கோவில் திருவிழாக்களின் போது அக்னி சுட்டிகள் வேண்டுதல் பொம்மை உருவுகளும் தயார் செய்து கொடுக்கிறோம். கியாஸ் விலை உயர்வு, தட்டுப்பாடு காரணமாக மண் அடுப்புகளின் விற்பனையும் அதிகரித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கொதிக்கும் எண்ணெயில் நடு சாலையில் சிப்ஸ் கடை: சாலை ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைதுறை: 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி
தவெக சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா!!
பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.38 லட்சம் பறிமுதல்
திருவெண்ணெய்நல்லூர் அருகே கார் மோதி விவசாயி பலி
மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன்: மனைவி கவலைக்கிடம் – திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

பல்வேறு கிராமங்களில் கொடி ஏற்றுதல் விழா

February 15, 2025
47 Views
வத்தலகுண்டில் செல்போன் பறித்த 2 வாலிபர்களை தொழில்நுட்பம் உதவியுடன் கைது செய்த போலீசார்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அமெரிக்க நிறுவனம் ஒப்பந்தம்!!
மார்த்தாண்டத்தில் தொழிலாளிக்கு கத்திக்குத்து; மீனவர் மீது வழக்கு
தக்கலையில் போலீஸ்காரரை மோதி தள்ளிவிட்டு மாயமான கார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account