By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மண்டைக்காடு அருகே பைக்கில் பயணம் செய்த பெண் மீது குத்திய மூங்கில் கழை: போலீஸ் வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மண்டைக்காடு அருகே பைக்கில் பயணம் செய்த பெண் மீது குத்திய மூங்கில் கழை: போலீஸ் வழக்கு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மண்டைக்காடு அருகே பைக்கில் பயணம் செய்த பெண் மீது குத்திய மூங்கில் கழை: போலீஸ் வழக்கு

Last updated: March 23, 2026 3:27 pm
March 23, 2026
47 Views
Share
SHARE

குளச்சல், மார்ச் 23 –

தக்கலை அருகே உள்ள கேரளபுரத்தை சேர்ந்தவர் அனீஸ் (29). இவரது மனைவி அர்ச்சனா (26). இன்று இவர்கள் பைக்கில் மண்டைக்காடு பகுதிக்கு வந்தனர். அர்ச்சனா பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தார். இருவரும் பைக்கில் மீண்டும் ஊர் திரும்பி சென்று கொண்டிருந்தனர். மண்டைக்காடு நடுவூர் கரை சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கு ஒரு நபர் நிறுத்தி இருந்த பைக்கை திடீரென இயக்கினார்.

அந்த பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் நீளமான மூங்கில் கழையை தோளில் வைத்திருந்தார். அப்போது அனீஸ் ஓட்டிய பைக் எதிர்பாராத விதமாக மூங்கில் கழை வைத்திருந்த பைக்கின் பின்னால் மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த அர்ச்சனா மீது மூங்கில் கழை பட்டது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து அர்ச்சனா படுகாயம் அடைந்தார்.

உடனடியாக மூங்கில் வைத்திருந்த பைக்கில் வந்தவர்கள் அவர்களை மீட்டு குளச்சல் தனியார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து விட்டு, அங்கிருந்து சென்று விட்டனர். ஆனால் அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை. இது குறித்து மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு முழுவதும் ‘ஆடி சுபலாபம்’ சிறப்பு சலுகைகளை அறிவித்த மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்
தர்ம ரக்ஷ்ண சமிதி சார்பில் சரஸ்வதி நாம ஜெப வேள்வி
ஒ பை தாமரா உணவகத்தில் ரெட்ரோ ஸ்டைல் ரெஸ்டோ பார் துவக்க விழா
புதுக்கடை அருகே போலீஸ் எஸ்எஸ்ஐயிடம் தகராறு: 3 பேர் மீது வழக்கு
திருப்பத்தூரில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: அனைத்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளையின் மாநில தலைவர் அப்பாதுரை வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் 149 வது பிறந்தநாள்

July 28, 2024
148 Views
கோவையில் உள்ளத்தின் கதவுகள் கவிதை நூல் வெளியீட்டு விழா
வேலூரில் வாசன் கண் மருத்துவமனை திறப்பு விழா
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் யாளி சிற்பம் மர்மமான முறையில் உடைப்பு; போராட்டம் நடத்த போவதாக இந்து முன்னணி அறிவிப்பு
நாகர்கோவில் அருகே நள்ளிரவில் தும்பு ஆலை – ஆக்கர் கடையில் தீ விபத்து: விடிய விடிய போராடி தீயணைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account