By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் தூக்க நேர்ச்சை: தமிழகம் கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் தூக்க நேர்ச்சை: தமிழகம் கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் தூக்க நேர்ச்சை: தமிழகம் கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Last updated: March 23, 2026 2:32 pm
March 23, 2026
30 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மார்ச் 23 –

தமிழகத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெறக்கூடிய ஒரே கோவில் கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் திருக்கோவில் ஆகும். இந்த கோவிலில் பங்குனி மாதம் பரணி நட்சத்திரத்தில் தூக்க நேர்ச்சை நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான தூக்க திருவிழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 வது நாள் திருவிழாவான நேற்று பங்குனி மாத பரணியையொட்டி பச்சிளம் குழந்தைகளுக்காகான தூக்க நேர்ச்சை அதிகாலை முதல் துவங்கி நடைபெற்றது.

தூக்க திருவிழாவிற்காக வட்டவிளை மூலக்கோவிலிருந்து அம்மன் திருமுடிகள் தூக்கம் நடைபெறும் வெங்கஞ்சி கோவிலிலுக்கு திருவிழா துவங்கிய அன்று எழுந்தருளியது. அம்மன் சந்நதியில் குழந்தையில்லாத தம்பதிகள் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டியும், கிடைத்த குழந்தை மற்றும் மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும் பக்தர்கள் தூக்க நேர்சை நடத்தினர்.

பச்சிளம் குழந்தைகளை நேர்ச்சைக்கு கொடுத்த பிறகு அந்தரத்தில் குழந்தைகளை தூக்ககாரர்கள் கையில் வைத்துக்கொண்டு தூக்க வில் இணைக்கப்பட்ட தேர் கோவிலை வலம் வரும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

சுமார் 40 அடி உயரம் கொண்ட இரண்டு வில்கள் வண்டியில் பொருத்தப்பட்டு ஒவ்வொரு வில்லிலும் இரண்டு தூக்ககாரர்கள் என 4 பேர் இந்த வில்லுடன் பிணைக்கப்பட்டு அவர்களின் கைகளில் நேர்ச்சை குழந்தைகள் வழக்கப்பட்டு, 4 தூக்கக்காரர்கள், 4 குழந்தைகள் என இந்த தேரை பக்தர்கள் சரண கோஷத்துடன் ஆலயத்தை ஒருசுற்று சுற்றி வருவது தூக்க நேர்ச்சை துக்கத் திருவிழாவாகும்.

இந்த ஆண்டு 1150 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெறவுள்ளது. 286 முறை இந்த தூக்கவில்லில் குழந்தைகளுடன் மூலகோவிலை சுற்றி வருவது குறிப்பிடதக்கது. நேற்று துவங்கிய தூக்கநேர்சையானது, இன்று காலை வரை தொடர்ந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் கேரளாவிலிருத்து லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

தூக்க நேர்ச்சை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பக்தர்களுக்காக இலவச முருத்துவ முகாம், உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் கேரளாவில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படு வருகின்றன.

விளம்பரம்

You Might Also Like

சபரிமலைக்கு 50-வது முறையாக செல்லும் பாண்டியனுக்கு
கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா
இராஜாக்கமங்கலம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணி
வில்லுக்குறி பேரூராட்சியில் தெரு நாய் கடித்து 7 பேர் காயம்
லாரியில் மோதிய வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

முஸ்லீம மற்றும் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம்

April 9, 2025
65 Views
ஒரு மனிதர்… ஒரு ரூபாய்… என்ற புதிய திட்டத்தை அமல்படுத்திய பொள்ளாச்சி ஈமச்சடங்கு அறக்கட்டளை!!!
கோவை தெற்கு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!!!!
தென்காசி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம்
திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் பிறந்த நாளை முன்னிட்டு அ.புத்தூரில் அன்னதானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account