By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கன்னியாகுமரி சுற்றுலாத் தலமான சன்செட் பாயிண்ட் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி சுற்றுலாத் தலமான சன்செட் பாயிண்ட் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி சுற்றுலாத் தலமான சன்செட் பாயிண்ட் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: March 23, 2026 2:26 pm
March 23, 2026
15 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மார்ச் 23 –

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம், சன்செட் பாயிண்ட் பகுதியில் முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

குறிப்பாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பிரம்மாண்ட கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இக்கையெழுத்து இயக்கத்தினை உதவி ஆட்சியர் பயிற்சி ராகுல்குமார் துவக்கி வைத்தார்கள். இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு உறுதிமொழி ஏற்றனர்.

மேலும் இளைஞர்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்ட விழிப்புணர்வு செல்பி பாயிண்ட்டில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். கடற்கரை ஓரமுள்ள பாறைகளில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த வண்ணமயமான ஓவியங்கள் வரையப்பட்டு, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விவரிக்கப்பட்டது.

தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் இணைந்து, தேர்தல் சின்னங்கள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்களை உள்ளடக்கிய பிரம்மாண்ட ரங்கோலி கோலங்களை வடிவமைத்திருந்தனர். மேலும், வாக்குரிமை பெற்ற அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, சமூக ஆர்வலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பஞ்சாயத்து நிதி ஒதுக்கீடு செய்து பேவர் பிளாக் அமைக்கும் பணி
எஸ்பி ஸ்டாலின் திடீர் ஆய்வு; சிக்கிய கனரக வாகனங்கள்; அபராதம் விதித்து நடவடிக்கை
போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்: தட்டி தூக்கிய உதவி ஆய்வாளர்: வாழ்த்திய பயணிகள்
கேரளா கடலில் சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்து; தேசிய பேரிடராக அறிவித்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க நெய்தல் மக்கள் இயக்கம் அரசுக்கு கோரிக்கை
மணவாளக்குறிச்சி அருகே தொழிலாளி குத்தி கொலை ; வாலிபர் சரண்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

September 10, 2024
46 Views
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி ஆர்பாட்டம்
வேலைக்கு ஆட்கள் தேவை
செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்
100 நாள் வேலைத்திட்ட ஆய்வின் போது பேருந்து வசதி தண்ணீர் வசதி கேட்டு எம்பியை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account