By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் கரகாட்டம், மயிலாட்டத்துடன் வாக்காளர் விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் கரகாட்டம், மயிலாட்டத்துடன் வாக்காளர் விழிப்புணர்வு
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் கரகாட்டம், மயிலாட்டத்துடன் வாக்காளர் விழிப்புணர்வு

Last updated: March 21, 2026 5:31 pm
March 21, 2026
35 Views
Share
SHARE

தஞ்சாவூர், மார்ச் 21 –

தஞ்சாவூரில் கரகாட்டம் மயிலாட்டத்துடன் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தமிழகத்தில் சட்ட சபை தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளில் உள்ளன. இந்த 8 தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருந்து புறப்பட்டது.

இந்த ஊர்வலத்தை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டர்ருமான பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்து, 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தார். பின்னர் மேள தாளம் முழங்க, கரகாட்டம், மயிலாட்டம், மாடு ஆட்டத்துடன் இந்த ஊர்வலம் புறப்பட்டு, சோழன் சிலை முன்பு நிறைவடைந்தது.

இதையடுத்து மெய்யன், மெய்யாள் என்னும் விழிப்புணர்வு தலையாட்டி பொம்மையை திறந்து வைத்த கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நிரூபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் தூதர்களாக மெய்யன், மெய்யாள் என்ற தஞ்சாவூரின் பழமையான தலையாட்டி பொம்மையை வைத்திருக்கிறோம். மெய்யன், மெய்யாள் என்ற பெயரில் அர்த்தம் உண்மை. தேர்தல் மை எப்படி வலிமையானது. அது எப்படி நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பதே பறைசாற்றுவதற்காக அந்த பெயரை தேர்தல் தூதர்களுக்கு வைத்திருக்கிறோம். முதல் தலைமுறை வாக்காளர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் நித்யா, மாநகராட்சி ஆணையர் கண்ணன், துணை கலெக்டர் பயிற்சி கமலேஷ், தாசில்தார் சிவக்குமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் வரதராஜன், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் தை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
குழித்துறையில் நண்பர்களுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு ஆற்றில் குதித்த புது மாப்பிள்ளையின் பூத உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்
இளைஞர்கள் அக்னிவீர் வாயு திட்டம்
குலசேகரன் புதூர் அருகே கோவில் கதவை உடைத்து திருட்டு
கன்னியாகுமரி கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தேரூர் பேரூராட்சி தலைவர் சுப்ரீம் கோர்ட் தடை உத்தரவு பெற்று தலைவர் இருக்கையில் அமர்ந்தார்

October 23, 2025
41 Views
உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மேற்கல்வி பயில தொழில் சார்ந்த கல்வி முறை
கடன் வாங்கியவர்கள் கொடுக்காததால் தற்கொலை
இலந்தையடி விளை சுடலைமணி உயிரிழந்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account