By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வடசேரி பேருந்து நிலையத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் ரங்கோலி வரைந்து தேர்தல் விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வடசேரி பேருந்து நிலையத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் ரங்கோலி வரைந்து தேர்தல் விழிப்புணர்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வடசேரி பேருந்து நிலையத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் ரங்கோலி வரைந்து தேர்தல் விழிப்புணர்வு

Last updated: March 21, 2026 2:26 pm
March 21, 2026
20 Views
Share
SHARE

நாகர்கோவில், மார். 21 –

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுவதையொட்டி 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் வாக்குரிமை பெற்ற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வடசேரி பேருந்து நிலையத்தில் மாவட்ட மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் அதிகமானோர் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே ஏற்படுத்தப்பட்டது.

தேர்தல் நடைபெறும் நாளான 23.04.2026 அன்று வரை “தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா” என்பதை வலியுறுத்தி மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் ரங்கோலி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் வாக்காளர் உறுதிமொழியினை சுயஉதவிக்குழுவினர், அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பத்ஹீ முகம்மது நசீர், உதவி ஆட்சியர் பயிற்சி ராகுல்குமார், ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட இயக்குநர், மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்கள் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மாணவர்கள் நல்ல குறிக்கோளை மனதில் ஏந்தி
ரோகினி பொறியியல் கல்லூரி மற்றும் முத்தமிழ் கலை ஆராய்ச்சி நிறுவனம்
சங்கரன்கோவில் குடிநீர் வடிகால் வாரியக் கூட்டம்
அதிகமாக கனிமவளம் ஏற்றி வந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு
இறச்ச குளம் மலைப் பகுதியில் காட்டு தீ
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்.

April 9, 2025
42 Views
இரணியலில் விபத்து வழக்கு
தஞ்சாவூர் பெரிய கோவிலில் சதய விழா
கோவை கொடிசியா மைதானத்தில் சிஸ்கா மாரத்தான்
பரமக்குடி மேற்கு ஒன்றியத்தில் அழகு முத்துக்கோன் குருபூஜை விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account