By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாவை தடுக்க 144 குழுக்கள் அமைப்பு: ஈரோடு கலெக்டர் கந்தசாமி பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாவை தடுக்க 144 குழுக்கள் அமைப்பு: ஈரோடு கலெக்டர் கந்தசாமி பேட்டி
ஈரோடுதமிழ்நாடு

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாவை தடுக்க 144 குழுக்கள் அமைப்பு: ஈரோடு கலெக்டர் கந்தசாமி பேட்டி

Last updated: March 16, 2026 5:57 pm
March 16, 2026
15 Views
Share
SHARE

ஈரோடு, மார்ச் 16 –

ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி ஜி பி எஸ் கருவிகள் பொருத்தப்பட்ட பறக்கும் படை வாகனங்களை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பணம் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு என மொத்தம் 144 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்கள் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டு கலெக்டர் அலுவலகம் மற்றும் 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வு செய்து பின்னர் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து தெரிவிப்பார்கள் வேட்பு மனுக்களை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யலாம். ஆன்லைனில் பதிவு செய்த பின்னர் அவர்கள் அனைத்து ஆவணங்களையும் தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் செலவுகள் அனைத்தும் கண்காணிக்கப்படும்.

வங்கி பரி வர்த்தனை தொடர்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தவறாக யாராவது பரிவர்த்தனை செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ரூ.972.21 லட்சம் மதிப்பீட்டில் 710.49 டன் பொருட்கள் விற்பனை
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த விவசாய அணியின் மாநில திட்டக்குழு பொறுப்பாளர் அசோகன் தவெக கட்சியில் இணைந்தார்: தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வரவேற்பு
நாகர்கோவிலில் ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை
மார்த்தாண்டத்தில் ஏஐடியுசி கட்டிட தொழிலாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
நாற்கரச்சாலை வடிகாலை திக்கணங்கோடு சேனலில் இணைத்த விவகாரம்; ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

காமராஜர் நற்பணி மன்றம் சார்பாக காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா

July 17, 2025
59 Views
மஹா கும்பாபிஷேக திருவிழா
அரியலூர் டவுன்மேலதெருவில் குறிஞ்சான் ஏரி
மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜினாமா?
போராடும் அங்கன்வாடி ஊழியர்கள் குரலை ஒடுக்கும் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுக்கு சிபிஐஎம்எல் அந்தோணி முத்து கண்டனம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account