By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும்
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும்

Last updated: March 9, 2026 2:23 pm
March 9, 2026
25 Views
Share
SHARE

திருப்பூர், மார்ச் 9 –

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாநகர் மாவட்ட தலைவர் கோபால்சாமி தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட தலைவர் ஆர். கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

ஆலோசனை கூட்டத்தில் நடைபெற இருக்கின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு புதிய பொறுப்பாளர்கள் விருப்பமனு வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் புதிய மனுவைப் பெற்று தங்களுக்கு தேவையான பொறுப்புகளை எழுதி மாவட்ட தலைவரிடம் ஒப்படைத்தனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் திருப்பூர் வடக்கு அல்லது தெற்கு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும், சுதந்திர போராட்ட தியாகி நல்ல கண்ணு இரங்கல், பனியன் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு, மத்திய அரசால் உயர்த்தப்பட்ட கேஸ் சிலிண்டர் விலை உடனடியாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் நிர்வாகிகள் வி.ஆர்.ஈஸ்வரன், பாகனேரி ரவீந்திரன், ஜெயினுலாபுதீன், சாதிக், ஹாசன், அரிமா வெங்கடேசன், பாபு, தனபால், சரவணன், மகிளா காங்கிரஸ் விக்டோரியா, சம்சாத் பேகம், காஜா, கோபாலகிருஷ்ணன், சிவக்குமார், அருள், கதிரேசன் ஜோதி, தேவசாமி, ராமு, சோஜன், கிருஷ்ணதாஸ், சுலைமான், சேக், வேலுச்சாமி, பூபதி, சுந்தர்ராஜ், சண்முகசுந்தரம், பிரதீப், டி.வி.குமார், நடராஜ், முபாரக், சேக் தாவூத், பெப்சி கோவிந்தசாமி மற்றும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பாப்பாரப்பட்டியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் கட்டிடத்தை முதல்வர் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்
திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
குளச்சல் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
பெத்தேல்புரத்தில் இலவச மருத்துவ முகாம்: 138 பொதுமக்கள் பயனடைந்தனர்!
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது பாஜக சிறுபான்மையினர் அணி மாநில பொதுச் செயலாளர் சதீஷ் ராஜா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ஊராட்சி ஒன்றிய கூட்டம் மிச்சர்… டீ… சாப்பிடும்

November 8, 2024
45 Views
ஜெகதேவி பைபாஸ் அருகில் திமுக புதிய கொடிகம்பம் கொடி ஏற்றும் விழா
கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு தளவாய்சுந்தரம் எம் எல் ஏ கோரிக்கை.
மருத்துவ துறையில் சிறந்த சாதனையாளருக்கான விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account