By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் அருகே கூரை வீட்டில் தீ விபத்து: பொருட்கள் சேதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே கூரை வீட்டில் தீ விபத்து: பொருட்கள் சேதம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

இரணியல் அருகே கூரை வீட்டில் தீ விபத்து: பொருட்கள் சேதம்

Last updated: March 6, 2026 5:53 pm
March 6, 2026
31 Views
Share
SHARE

இரணியல், மார். 6 –

இரணியல் அருகே மேல்கரை அடுத்த பள்ளம்பாலம் பகுதியை சேர்ந்தவர் செல்லம் (61). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அந்த பகுதியில் சூறாவளி காற்று திடீரென வீசியது. அப்போது அங்கு தென்னை மரத்திலிருந்து விழுந்த ஓலை ஒன்று அருகில் இருந்த உயர் அழுத்த மின்கம்பி மீது விழுந்தது. இதனால் ஓலை தீப்பற்றி எரிந்து கூரை வீட்டில் விழுந்து வீடு தீப்பிடித்தது.
இதை அடுத்து செல்லம் மற்றும் உறவினர்கள் தீயணைக்க முடயன்றனர்.

மேலும் தக்கலை தீயணைப்பு நிலைத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீச்சி அடித்து வீட்டில் பிடித்த தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ளான கட்டில், மேஜை, நாற்காலிகள் தீயில் கருகி சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்துக்கு மின்வாரியம் முழு பொறுப்பு என புகார் எழுந்துள்ளது. மின் வாரிய ஊழியர்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் அப்பகுதியில் செய்யவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சுவாமி கோவிலில் மார்கழித் திருவிழா தேரோட்டம்
தஞ்சாவூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
குளச்சலில் மது பார்ட்டியில் விபரீதம்: 3வது மாடியில் இருந்து விழுந்த 2 வாலிபர்கள் கவலைக்கிடம்: 4 பேர் கைது
தென்னை உற்பத்தியாளர்கள் சங்க பொது குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

முரசொலி 10, 12-ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 100 மாணவர்களுக்கு பாராட்டு

May 28, 2025
35 Views
மூணாறு விபத்தில் இறந்த மாணவர்களுக்கு நிவாரணம் – வேண்டுகோள்
கழிவு கால்வாயில் கலந்தவருக்கு அபராதம்
சுந்தரலிங்கனாரின் 255 வது பிறந்தநாள்
31 அம்ச கோரிக்கை வலியுறுத்தி வேலை நிறுத்த
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account