By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீனவர்கள் பிரச்சனையில் எதையும் கண்டு கொள்ளாத திமுக அரசை மீனவர்கள் உறுதியாக நிராகரித்து விடுவார்கள்: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆவேசம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மீனவர்கள் பிரச்சனையில் எதையும் கண்டு கொள்ளாத திமுக அரசை மீனவர்கள் உறுதியாக நிராகரித்து விடுவார்கள்: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆவேசம்
அரசியல்இராமநாதபுரம்தமிழ்நாடு

மீனவர்கள் பிரச்சனையில் எதையும் கண்டு கொள்ளாத திமுக அரசை மீனவர்கள் உறுதியாக நிராகரித்து விடுவார்கள்: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆவேசம்

Last updated: March 3, 2026 5:05 pm
March 3, 2026
35 Views
Share
SHARE

ராமநாதபுரம், மார்ச் 3 –

மீனவர்கள் பிரச்சனையில் எதையும் கண்டுகொள்ளாத திமுக அரசை வரும் தேர்தலில் மக்கள் உறுதியாக நிராகரித்து விடுவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் செய்தியாளர்களிடம் கூறினார்.

அவர் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சி மடம், நாகாச்சி, மண்டபம் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற போது இலங்கை அரசால் 41 மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படங்களையும் மீட்க மாநில அரசு இதுவரை எதையும் செய்யவில்லை. எதையும் கண்டுகொள்ளாத மாநில திமுக அரசை இந்தத் தேர்தலில் மக்கள் உறுதியாக நிராகரித்து விடுவார்கள்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும் அவர்களது படகுகளை மீட்கவும் அதிமுக சார்பில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோரிடம் மீனவர்கள் வழங்கிய கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். மீனவர்களின் நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். கடந்த காலத்தில் அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2021 வரை கைது செய்யப்பட்ட மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு தண்டனை ரத்து செய்யப்பட்டு எல்லா விதமான பாதுகாப்பு நிதி வழங்கி உதவி செய்தோம் இன்றைக்கும் நாங்கள் எந்த பதவியில் இல்லாவிட்டாலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் குடும்பத்தை நேரில் சந்தித்து அவர்களுக்கு உரிய நிதி உதவி வழங்கி உள்ளோம்.

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் மீனவர்களின் பாதுகாப்பு அரணாக என்றும் அதிமுக இருக்கும் என்பதை உறுதியாக கூறிக் கொள்கிறேன். அதிமுக ஆட்சி அமைந்த உடன் மீனவர்கள் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நிரந்தர தீர்வு காணப்படும் அதற்கு எடப்பாடியார் என்றும் மீனவர்களின் பாதுகாவலனாக இருப்பார் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

என்.ஜி.ஓ காலனி இவான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 29வது ஆண்டு விழா
ராஜாக்கமங்கலம் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
புதுக்கடை அருகே பெற்றோரின் சொத்தை போலி கையெழுத்திட்டு பைனான்சில் லோன் வாங்கிய மகன் உட்பட 5 பேர் மீது வழக்கு
அனுமதியின்றி ஏற்றிச் சென்ற மணல் மூடைகள் பறிமுதல்
ராமநாதபுரம் அரண்மனை அருகில் பாஜ க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

மத்திய மக்கள் தொடர்பகம் விழிப்புணர்வு முகாம்

August 29, 2024
52 Views
ஆசியாவிலேயே உயரமான சிவலிங்கத்திற்கு கும்பாபிஷேக விழா
14 வது மண்டல குழு கூட்டம் மண்டல தலைவர் ரவிச்சந்திரன் தலைமை
திருநங்கையருக்கு சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது
திருவெண்ணெய்நல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account