By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை
கிருஷ்ணகிரிகுற்றம்மாவட்டம்

மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை

Last updated: June 10, 2024 3:55 pm
June 10, 2024
158 Views
Share
SHARE

கருப்பேரி கிராமத்தில் மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை – 3 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் உண்டியல் பணம் திருட்டு – திருடிய நகை பணத்துடன் கோவிலிலேயே படுத்துறங்கி அதிகாலை எழுந்து சென்ற திருடன் 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த வாலிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கருப்பேரி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. கருப்பேரி கிராமத்தில் சுமார் 30 வீடுகள் ஓரிடத்தில் அமைந்திருந்தாலும், மற்ற அனைவரும் அவரவர் விவசாய நிலங்களில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்த  கிராமத்தின் மையப்பகுதியில் மாரியம்மன் கோவில் அமையப்பெற்றுள்ளது. மிகப்பெரிய ஆழமரத்தடியில் அமையப்பெற்றுள்ள இக்கோவிலில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் உண்டியல் பணம் பிரிக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உண்டியல் பணம் பிரிக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையன் பீரோவில் இருந்த வெள்ளி பொருட்கள், அம்மன் கலுத்தில் இருந்த தங்க தாலி உட்பட உண்டியல் பணம் சுமார் 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றுள்ளான். முன்னதாக கோவிலுக்கு வந்த கொள்ளையன் பயபக்தியுடன் செருப்பை வெளியே கழற்றிவிட்டு உள்ளே சென்று பொருட்களை திருடிக்கொண்டு, தான் கொண்டு வந்திருந்த துண்டை கோவிலின் வாசலில் விரித்து அங்கேயே படுத்து உறங்கியுள்ளான். பின்னர் அதிகாலை எழுந்து பையுடன் அங்கிருந்து சென்றுள்ளான். சென்றபோது தான் அணிந்து வந்திருந்த செருப்பு மற்றும் துண்டை மறந்து அங்கேயே வைத்துவிட்டு  காலை பூஜைக்கு வந்த பூசாரி பூட்டு உடைப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அங்கு வந்த ஊர் கவுண்டர்கள் மாணிக்கவாசகம் மற்றும் ராஜப்பன் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். வாலிப்பட்டி ஊராட்சியில் அடிக்கடி திருட்டு நடந்து வருவதை மத்தூர் காவல் துறையினர் ரோந்து பணி மேற்கொண்டு திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மாணவியை பாராட்டிய சமூக சேவை அமைப்புகள்
சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா
மூட்டா மற்றும் ஏ யூ டி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் எழுச்சி நாள் விழா
93 மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

September 27, 2025
24 Views
நெல்லை பரணி ஃபுட்ஸ் கடை திறப்பு விழா
பாதுகாப்பு இயக்கம் சார்பில் கலெக்டரிடம் மனு
மின்வாரிய குறைபாடுகளை நீக்க நுகர்வோர் கூட்ட
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அன்னதானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account