By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் மாநகராட்சி சாலைக்கு விடியல் வருமா? பள்ளி மாணவர்கள் நடந்து செல்லும் சாலை: பல மாதங்களாக சீரமைக்க நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி: தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் மாநகராட்சி சாலைக்கு விடியல் வருமா? பள்ளி மாணவர்கள் நடந்து செல்லும் சாலை: பல மாதங்களாக சீரமைக்க நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி: தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாநகராட்சி சாலைக்கு விடியல் வருமா? பள்ளி மாணவர்கள் நடந்து செல்லும் சாலை: பல மாதங்களாக சீரமைக்க நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி: தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

Last updated: February 23, 2026 7:41 pm
February 23, 2026
13 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 23 –

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டம் வருகையை முன்னிட்டு மாவட்டத்தில் பல இடங்களில் சாலைகள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன; குண்டும் குழியுமான சாலைகளை சீரமைப்பதும், சாலை ஓரங்களில் உள்ள கழிவு மண் மற்றும் குப்பைகளை இல்லாத வகையில் 24 நான்கு மணிநேரமும் தூய்மை படுத்தும் பணிகளும் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஆனால் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்காட் கிறிஸ்தவ பள்ளியில் இருந்து டெரிக் சந்திப்பு செல்லும் சாலை பல மாதங்களாக சரி செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள் முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதோடு இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி தவிக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பல செய்திகள் வெளிவந்தும் நாகர்கோவில் மாநகராட்சி தற்காலிக நடவடிக்கையான ஜல்லி கற்களை கொட்டி செல்கிறது. சாலைகள் அமைக்கும் போது ஏற்கனவே இருந்த மழைநீர் வடிகாலை அடைத்து தார் சாலை போடப்பட்டதால் மழைநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு சாலைகள் கடுமையாக சேதமடைந்ததது.

சாலைகள் அமைக்கும் போது அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொள்ளாமல் இருப்பதால் இதுபோன்று பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டாவது இந்த சாலைக்கு ஒரு விடியல் வரும் என பள்ளி மாணவர்கள் முதல் வாகன ஓட்டிகள் வரை எதிர்பார்த்தும் பலன் இல்லாமல் கிடைக்கிறது.

தமிழக முதல்வர் நாகர்கோவில் வருகை தரும் போது இந்த சாலையை சீரமைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்!

விளம்பரம்

You Might Also Like

வயநாடு நிலச்சரிவு: பாஜக நிர்வாகி சதீஸ் ராஜா இரங்கல்
குளச்சல் அருகே மருத்துவக் கல்லூரி ஊழியருக்கு கத்தி குத்து
களியக்காவிளை பிபிஎம் சந்திப்பில் சாலை பணி; போக்குவரத்து மாற்றம்
ரூ.2000 கோடி ஒதுக்க பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடியில் புதுமைப்பெண் திட்டம்

December 31, 2024
34 Views
வெளியானதிலிருந்தே சர்ச்சையில் நயன்தாரா ஆவணப்படம்
ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மங்களம் வேப்பம் புண்ணாக்கு விற்பனை துவக்க விழா
மக்கள் குறைதீர்க்கும் நாள்
இந்து முன்னணி ஸ்தாபகர் தாணுலிங்க நாடார் 110-வது பிறந்தநாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account