By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் முதன் முறையாக வாலிபரின் கை ரத்த நாளத்தில் இருந்த கட்டி காப்பீடு திட்டத்தில் அகற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் முதன் முறையாக வாலிபரின் கை ரத்த நாளத்தில் இருந்த கட்டி காப்பீடு திட்டத்தில் அகற்றம்
கனஂனியாகுமரிதமிழ்நாடுமருத்துவம்

குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் முதன் முறையாக வாலிபரின் கை ரத்த நாளத்தில் இருந்த கட்டி காப்பீடு திட்டத்தில் அகற்றம்

Last updated: February 10, 2026 5:54 pm
February 10, 2026
86 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 10 –

குமரி மாவட்டம் பூதப்பாண்டியை சேர்ந்தவர் தினேஷ் (36). இவரின் இடது கை அக்கிள் பகுதியின் உள் சுமார் 10 ஆண்டுகளாக வலி இருந்தது. ஆரம்ப காலத்தில் அலட்சியத்துடன் போதிய மருத்துவம் செய்யாத காரணத்தால் அவரது கை உணர்ச்சி இல்லாமல் செயல் இழந்து விட்டது. இதன் காரணமாக தொடர்ந்து அவதிப்பட்டு வந்தார்.

பின்னர் பல மருத்துவ மனைக்கு சென்றும் போதிய நிவாரணம் கிடைக்கவில்லை. இறுதில் கன்னியாகுமாரி அரசு மருத்துவ கல்லூரிக்கு சிகிட்சைக்கு வந்தார். மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்துப் பார்த்த போது, அதிர்ச்சி சம்பவம் காத்து இருந்தது. அதாவது அவரது அக்கிள் உள் பகுதியில் ரத்த நாளத்தில் ஒரு கட்டி வளர்ந்து கொண்டு, கை விரல்களுக்கு செல்ல வேண்டிய ரத்தத்தை நிறுத்தியதும் அதனால் கை செயல் இழந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

பின்னர் மருத்துவக் கல்லூரி ரத்த நாளம் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் நோபிள் தலைமையில் மருத்துவர்கள் பல மணி நேரம் போராடி அக்கிளில் இருந்த இரத்த நாளம் கட்டியை அகற்றி விட்டு, அந்த இடத்தில் கால் தொடை பகுதியில் இருந்து சிறிது இரத்த நாளம், அதாவது நரம்பு வெட்டி எடுத்து கட்டி இருந்த இடத்தில் வைத்து தைத்து வெற்றிகரமாக அவர் கையை காப்பாற்றினார்கள். தற்போது ரத்த ஓட்டம் சீராக இருப்பதாகவும் தினேஷ் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளார்கள்.

இது மருத்துவ துறையில் ஒரு சவாலான நிகழ்வாக கருதப்பட்டாலும், இது போன்ற அறுவை சிகிட்சையானது ஒரு சில பேர்பெற்ற தனியார் மருத்துவமனையில் மட்டும் பல லட்சம் ரூபாய் செலவில் செய்யப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் தற்போது கன்னியாகுமாரி மாவட்டம் ஆசாரிப்பாள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல் முறையாக தமிழ் நாடு அரசின் கலைஞர் காப்பீடு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக அறுவை சிகிட்சை மருத்துவர்கள் செய்து அசத்தி உள்ளார்கள். மருத்துவ குழுவினரை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் லியோ டேவிட், கண்காணிப்பாளர் கிங்சிலி, உறைவிட மருத்துவர் டாக்டர் விஜயலட்சுமி, கலைக்குமார், உதவி உறைவிட மருத்துவர் டாக்டர் ரெனி மோள் உள்ளிட்ட டாக்டர்கள் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

வேலூரில் ரூ.87 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டிடங்கள்: அமைச்சர் விஜய் பாலாஜி திறந்து வைத்தார்
தக்கலை அருகே பாதிரியாருக்கு கொலை மிரட்டல்
குமரி அனந்தன் மறைவு காங். நவீன் குமார் அஞ்சலி
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
கோவையில் அமைச்சர் வன்னி அரசு ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி நகர திராவிட முன்னேற்றக் கழக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு”

July 8, 2025
67 Views
மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
அதியமான்கோட்டையில் ஆதரவற்ற காப்பக பள்ளி மாணவர்களுக்கு சீருடை, நோட்டு புத்தகம், பேக் மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
முதலமைச்சர் கோப்பை போட்டிகள் தொடக்கம்
உலகின் முதல் ட்யூயல் சேம்பர் லீட்லெஸ் பேஸ்மேக்கரான அவைர் டீ.ஆர் -ஐ அபோட் இந்தியாவில் அறிமுகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account