By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவன் மாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவன் மாயம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மார்த்தாண்டம் அருகே தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவன் மாயம்

Last updated: February 6, 2026 6:22 pm
February 6, 2026
40 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப். 6 –

மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதி சேர்ந்தவர் ராஜேஷ் மகன் அபின் (18). அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் அபின் தொடர்ந்து கல்லூரிக்கு செல்லாமல் விடுமுறை போட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

சம்பவ தினம் அபினின் தாய் ரெஞ்சு (40) என்பவர் கல்லூரியில் சென்று மகன் கல்லூரி செல்லாதது குறித்து விசாரித்து விட்டு வந்து ஏன் கல்லூரிக்கு செல்லவில்லை என மகனிடம் வந்து கேட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த அபின் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் இதுவரை வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரெஞ்சு இது குறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அபினை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சுனாமி ஆழிப்பேரலை 20வது ஆண்டு நினைவு தினம்
நாகர்கோவில் “வந்தே பாரத் ” ரயில் சேவை
தஞ்சாவூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவனுக்கு விருது
மாற்றுத்திறனாளி உரிமைகள் திட்டம்
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை: தருமபுரி புதிய பேருந்து நிலைய ஊழல் பற்றி உயர்மட்ட விசாரணை தேவை: உள்மாவட்ட பேருந்துகளை பழைய நிலையத்திலிருந்து இயக்க வேண்டும்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

உரிய ஆவணங்கள் இன்றி இயங்கியசிற்றுந்து

November 23, 2024
48 Views
காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக் கொண்ட திமுக நிர்வாகி!!
கடல் அரிப்பு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் – நாதக மாநில நிர்வாகி மரியா ஜெனிபர்
நெற்குப்பை பேரூராட்சி ரூ.391லட்சம் வளர்ச்சி பணிகள்
வக்பு சொத்துகளை அரசு சொத்துகளாக மாற்ற சதி திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account