By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்தாமரைகுளம் அருகே தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தென்தாமரைகுளம் அருகே தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

தென்தாமரைகுளம் அருகே தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு

Last updated: February 6, 2026 2:50 pm
February 6, 2026
52 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், பிப். 6 –

தென்தாமரைகுளம் அருகே உள்ள முகிலன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன் (54). கூலித் தொழிலாளி. இவருக்கு நந்தகுமார் (30), பொன்குமரன் (24) என்ற 2 மகன்கள் உள்ளனர். கண்ணதாசன் தனக்கு சொந்தமான 2 சென்ட் இடத்தை இளைய மகன் பொன்குமரனுக்கு கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் பொன்குமரனின் மனைவி பிரிந்து சென்றதால் அவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பொன்குமரனுக்கு செலவிற்கு பணம் இல்லாமல் போனதாக தெரிகிறது. இதனால் அவர் தனக்கு கொடுத்த 2 சென்ட் இடத்தை ஒருவருக்கு விற்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த கண்ணதாசன், மகனை கண்டித்துள்ளார். இதனால் சம்பவத்தன்று இடம் தொடர்பாக தந்தை, மகனிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பொன்குமரன் தந்தை என்றும் பாராமல் அவரை பிடித்து கீழே தள்ளிவுள்ளார். இதில் கண்ணதாசனுக்கு பின்தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மூத்த மகன் நந்தகுமார் கொடுத்த புகாரின்பேரில் தென்தாமரைகுளம் போலீசார் பொன்குமரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சைபர் கிரைம் குற்றவாளிகள் 2 பேர் டெல்லியில் வைத்து கைது
செங்கம் ஶ்ரீ ராமகிருஷ்ணா மடம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 12ம் வகுப்பு பொது தேர்வில் கார்த்திக் ராஜா சாதனை
காதல் திருமணம் செய்த ட்ரைவர் தற்கொலை
தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் திருவண்ணாமலை சிறுமி சாதனை
நாகர்கோவிலில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை அடைக்க கோசாலை, நாய்களுக்கு கருத்தடை; மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

தென்காசி எம்பி ராணி ஶ்ரீ குமார் ஆய்வு

November 20, 2024
131 Views
கந்த சஷ்டி 4ம் நாள் சிறப்பு அபிஷேகம் ஆராதனை
தமிழ்நாடு காங்கிரஸ் பேரியக்கத்தின் மாபெரும் பொதுக்கூட்டம்
அறிஞர் அண்ணா மாளிகையில் நடைபெற்ற குடியரசு தின விழா
ஆத்தாங்கரை விடுதி வெள்ளாள விடுதி சாலையை சீரமைத்து தர தமாகா விவசாய அணி கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account