By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் நாகராஜா கோவில் தை திருவிழா தேரோட்டம்: ஏராளம் பக்தர்கள் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் நாகராஜா கோவில் தை திருவிழா தேரோட்டம்: ஏராளம் பக்தர்கள் பங்கேற்பு
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் நாகராஜா கோவில் தை திருவிழா தேரோட்டம்: ஏராளம் பக்தர்கள் பங்கேற்பு

Last updated: February 2, 2026 7:33 pm
February 2, 2026
52 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 2 –

நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் உள்ள அனந்தகிருஷ்ணருக்கு தை மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தை பெரும் திருவிழா கடந்த 24ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. மேலும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்து வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஒன்பதாம் நாளான நேற்று காலை 9 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது. தேர் முழுவதும் புதிய தேர் பட்டால் அலங்கரிக்கப்பட்டு, நாகராஜா கோவிலில் இருந்து அனந்தகிருஷ்ணர், பாமா, ருக்மணி உடன் தேரில் எழுந்தருளினார். பின்னர் தேரடி இசக்கியம னுக்கு பூஜைகள் செய்யப்பட்டன.

தொடர்ந்து தேரில் அனந்தகிருஷ்ணர் பாமா ருக்மணிக்கு தீபாரதனை காட்டப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. இந்த தேரோட்டத்தை தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அறநிலையதுறை இணை ஆணையர் ஜான்சி ராணி, கண்காணிப்பாளர் ஆனந்தன், ஸ்ரீகாரியம் ராமச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தேரோட்டத்தில் ஏராளமான ஆண்கள் பெண்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளில் தேர் வலம் வந்தது. தேரோட்டத்தை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இன்று 2ம் தேதி அதிகாலை 4:15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு ஆராட்டு, இரவு 7:15 மணிக்கு ஒழுகினசேரி ஆராட்டு துறையிலிருந்து சுவாமி வெள்ளி நாகராஜா வாகனத்தில் எழுந்தருளல், தொடர்ந்து ஆறாட்டு துறையிலிருந்து கொம்மண்டை அம்மன் கோயிலுக்கு எழுந்தருளால், இரவு 10 மணிக்கு ஆராட்டு துறையிலிருந்து சுவாமி கோயிலுக்கு எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் மாவட்ட கலைத்திருவிழா போட்டிகள் 31-ம் தேதி வரை நடக்கிறது
டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிகளுக்கிடையேயான கால்பந்து போட்டி
திருவாரூர் அருகே 8 டன் போலி உரம் கண்டுபிடிப்பு; குடோனுக்கு சீல் வைப்பு
கடையநல்லூரில் சிறுவனை கடித்து குதறிய நாய்; கடிவாளம் போட்டு பிடித்த நகர சபை அதிகாரிகள்
விவேகானந்தருக்கு பின் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள பாறையில் மூன்று நாள் தியானம் செய்யும் மோடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா

September 13, 2024
226 Views
சர்வதேச மகளிர் தின விழா
கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை
ஊர் சுடுகாட்டிற்கு சொல்லும் சாலை பணி
ஒரிசாவில் பாரதப் பிரதமர் பேசியதை தமிழர்களுக்கு எதிராக திரித்து தமிழக முதல்வர்ஒரிசாவில் பாரதப் பிரதமர் பேசியதை தமிழர்களுக்கு எதிராக திரித்து தமிழக முதல்வர் அறிக்கை கொடுத்திருப்பது அப்பட்டமான பொய் ஜிகே வாசன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account