By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் சூரிய ஒளி கதிர்கள் நேரடியாக படும் அளவில் திறந்த வாகனங்களில் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் சூரிய ஒளி கதிர்கள் நேரடியாக படும் அளவில் திறந்த வாகனங்களில் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் சூரிய ஒளி கதிர்கள் நேரடியாக படும் அளவில் திறந்த வாகனங்களில் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

Last updated: January 30, 2026 8:00 pm
January 30, 2026
44 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 30 –

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் சூரிய ஒளி கதிர்கள் நேரடியாக படும் அளவில் திறந்த வாகனங்களில் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

நாகர்கோவில் மாநகரில் குடிநீர் கேன்களை சரக்கு ஆட்டோக்களில் விற்பனைக்காக கொண்டு செல்பவர்கள் மூடாமல் வெயிலில் தான் கொண்டு செல்கின்றனர். குடிநீர் கேன்களில் நேரடியாக சூரிய ஒளி படும்போது அதன் தன்மை மாறி பாக்டீரியாக்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. தற்போது பெரும்பாலான வீடுகள், அலுவலகங்கள், திருமண மண்டபங்கள், பொது நிகழ்ச்சிகள் என அனைத்து நிகழ்வுகளிலும் குடிநீர் கேன்களை தான் பொதுமக்கள் வாங்கி குடிக்கின்றனர். ஆனால் வெயிலில் சூடாகி வரும் தண்ணீரை குடிப்பதால் உடலுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குளிர்பானங்கள், குடிநீர் மற்றும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட எந்த திரவ பொருளாக இருந்தாலும் அதனை நேரடியாக சூரிய ஒளியில் படும்படி வைக்க கூடாது என அந்த பாட்டில்களிலேயே குறிப்பிட்டிருப்பதை காணலாம். இதில் அத்தியாவசிய பொருளான குடிநீர் கேன்களை மூடாமல் வாகனங்கள் மூலம் கொளுத்தும் வெயிலில் கொண்டு செல்வதால் அந்த குடிநீர் பாதுகாப்பானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வாகனங்களில் குடிநீர் கேன்கள் மற்றும் குளிர்பானங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து முகவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதுகாப்பான முறையில் தண்ணீர் கேன்கள் கொண்டு செல்ல அறிவுரை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆபத்தான மின் கம்பம் மாற்றப்படுமா?
அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ரூ22 லட்சம் நூலகம் விரிவாக்க பணி அடிக்கல்
வலம்புரிவிளை உரங்கிடங்கை மாற்ற வேண்டும்
மீண்டும் மாவட்ட செயலாளராக தொடருவதாக க.செல்வராஜ் அறிவிப்பு: பெரியார், அண்ணா சிலைக்கு தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

சமுதாய மக்களுக்கு மாதம் தோறும் உதவிகள்

November 13, 2024
48 Views
மார்த்தாண்டம் அருகே டிரைவரை தாக்கியதாக 2 பேர் மீது வழக்கு
தலைவருக்கு பிறந்தநாள் விழா
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமுதம் பிளஸ் மளிகை தொகுப்பு விற்பனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account