By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் திருமண விருந்துக்கு வந்த புது மாப்பிள்ளை திடீர் சாவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் திருமண விருந்துக்கு வந்த புது மாப்பிள்ளை திடீர் சாவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் திருமண விருந்துக்கு வந்த புது மாப்பிள்ளை திடீர் சாவு

Last updated: January 24, 2026 3:47 pm
January 24, 2026
41 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 25-

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (37). டிரைவர். இவரது மனைவி கிரேசி (31). இவர் திருவாரூர் மாவட்டம் திருக்காண்டிஸ்வரர் பகுதியை சேர்ந்தவர். இவர்கள் இருவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இருவரும் விருந்து நிகழ்ச்சிக்காக நாகர்கோவில் பகுதியில் உள்ள சதீஷ்குமாரின் சித்தி வீட்டுக்கு வந்திருந்தனர். இந்த நிலையில் 22ஆம் தேதி மாலையில் சதீஷ்குமார் குடிபோதையில் அந்த பகுதியில் சாலையில் நடந்து சென்றுள்ளார். இதை பார்த்த சித்தி சதீஷ்குமாரை பைக்கில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது வீட்டுக்குள் வராமல் அந்த பகுதியில் உள்ள மோட்டார் அறையில் சதீஷ்குமார் படுத்துக்கொண்டார்.

இந்த நிலையில் நேற்று காலை வரை சதீஷ்குமார் எழும்பவில்லை. பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சதீஷ்குமாரை குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் வரும் வழியிலே சதீஷ்குமார் இறந்ததாக தெரிவித்தனர்.

சதீஷ்குமார் இறப்பு எப்படி நிகழ்ந்தது என்பது உடனடியாக தெரியவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்தால் இறந்தாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. இதையடுத்து அவரது மனைவி கிரேசி நாகர்கோவில் நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தண்டவாளத்தில் தண்டால் பயிற்சியாளர் மீது வழக்கு
வேல்டு ஷோட்டோ கான் கராத்தே பயிற்சி மையம்
தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்ட குண்டும் குழியுமான சாலை தற்காலிகமாக சரி செய்யப்பட்டது
டாக்டர் ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழா
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

September 17, 2025
42 Views
தி மு க இளைஞர் அணி செயலாளரும்
2026 தேர்தலுக்கு பிறகு தி.மு.க. காணாமல் போய்விடும்; பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ பேச்சு
தமிழ்நாடு உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் சேவை செம்மல் விருது: குமரி சமூக சேவகர் ஐ.சொர்ணப்பனுக்கு வழங்கி கௌரவிப்பு
கடவூர் அருகே சின்னாம்பட்டியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account