By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆனந்தூர் ஏரியில் பொக்லைன் மூலம் லாரியில் மணல் கடத்தி வட்டாட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 நபர்களுக்கு குண்டாஸ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஆனந்தூர் ஏரியில் பொக்லைன் மூலம் லாரியில் மணல் கடத்தி வட்டாட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 நபர்களுக்கு குண்டாஸ்
கிருஷ்ணகிரிகுற்றம்தமிழ்நாடு

ஆனந்தூர் ஏரியில் பொக்லைன் மூலம் லாரியில் மணல் கடத்தி வட்டாட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 நபர்களுக்கு குண்டாஸ்

Last updated: January 24, 2026 3:45 pm
January 24, 2026
113 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜன. 24 –

போச்சம்பள்ளி அருகே உள்ள ஆனந்தூர் ஏரியில் பொக்லைன் மூலம் லாரியில் மணல் கடத்தி, வட்டாட்சியர் மற்றும் வருவாய் அலுவலர் களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சேலம் மத்திய சிறையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் அவர்கள் தகவல்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள ஆனந்தூர் ஏரியில் 27.12.2025 அன்று பொக்லைன் மூலம் லாரியில் மணல் கடத்தல் நடப்பதாக புகார் வந்த தகவலையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தர வின்படி, ஊத்தங்கரை வட்டாட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்கள் அப்பகுதியில் ரோந்து சென்று போது, ஏரியில் பொக்லைன் மூலம் லாரியில் மண் கடத்த முயன்ற நபர்களிடம் உரிய அனுமதி உள்ளதா என்று விசாரித்தபோது, முன்னுக்கு, பின் பதில் அளித்தனர்.

தொடர்ந்து, வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் பொக்லைன் மற்றும் லாரியை எடுக்க முயன்றபோது டிரைவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு லாரி மற்றும் பொக்லைன் வாகனங்களை பறிமுதல் செய்து இருவரையும் போலீசார் கைது செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, மணல் குற்றவாளிகளான சுரேஷ், தங்கபாலு இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சேலம் மத்திய சிறையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தேனி மாவட்டத்தில் கௌமாரியம்மன் திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்
ரூ.8000 கூப்பன் விவகாரம்; இளம் பெண் தற்கொலை: திமுக பிரமுகர்கள் 6 பேர் கைது
ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி விழா: மருந்துவாழ் மலையிலிருந்து ஜோதி ஓட்டம்!
திருச்சி பார் ஊழியர் அரிவாளால் வெட்டி படுகொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கோயம்புத்தூர்தமிழ்நாடு

ஹிந்து தேசத்தில் ஹிந்துக்கள் புத்தகத்தின் தமிழாக்கம் வெளியீட்டு விழா

November 10, 2025
50 Views
வீறுகவியரசர் முடியரசனார் வெள்ளணி விழா விளையாட்டுப் போட்டிகள்
குமரியில் ஆசிரியர் தகுதி தேர்வு 14,571 பேர் எழுதுகின்றனர்
நடவடிக்கை 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை
தேசப்பற்று என்று பெயரில் வெறுப்பு அரசியலே
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account