By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலையில் 17 கார்களில் பேட்டரிகள் திருடிய 2 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலையில் 17 கார்களில் பேட்டரிகள் திருடிய 2 பேர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

தக்கலையில் 17 கார்களில் பேட்டரிகள் திருடிய 2 பேர் கைது

Last updated: January 22, 2026 5:42 pm
January 22, 2026
69 Views
Share
SHARE

தக்கலை, ஜன. 22 –

தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிராஜா தலைமையில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பாலப்பள்ளி என்ற பகுதியில் சென்ற போது அங்கு சந்தேகப்படும்படி 2 பேர் நின்றுள்ளனர். போலீசாரை பார்த்ததும் 2 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் இரண்டு பேரும் முரணாக பேசியதால் போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பத்மநாபபுரம் பகுதியில் உள்ள கார் ஷோரூமில் பேட்டரி திருடிய வழக்கில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. கார் ஷோரூம் உரிமையாளர் ரெஜின் கொடுத்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஒப்பிட்டு பார்த்தனர். அதன் மூலம்
பிடிபட்ட இரண்டு பேரும் கார் பேட்டரி திருட்டில் ஈடுபட்டவர்கள் என தெரிய வந்தது. பின்னர் அவர்கள் திருடியதை ஒப்புக் கொண்டவர்கள். தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் தொடர் விசாரணையில் அவர்கள் இரணியலில் உள்ள நெய்யூர் பகுதி சேர்ந்த சுபின் (38), சாமியார்மடம் பகுதியை சேர்ந்த செல்வன் (33) என தெரியவந்தது. இவர்கள் அந்தப் பகுதியில் மேலும் 14 கார்களில் பேட்டரிகளை திருடியிருப்பது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கூட்டுறவு ஊழியர்களுக்கு பணிக்கொடை; கலெக்டரிடம் மனு
புதுக்கடை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: 2 பேர் கைது
கன்னியாகுமரி அருகே தனியார் ரிசார்ட்டில் உயர் ரக போதை பொருட்களுடன் பிறந்த நாள் விழா: சுற்றி வளைத்த போலீஸ்
திமுக கூட்டணியில் விரிசல்: தவெகவுக்கு ஜாக்பாட்: தேர்தல் நிலவரத்தை விவரிக்கிறார் மூத்த பத்திரிகையாளரும், அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனருமான முத்துக்குமார்
அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுடன் நாகர்கோவில் தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன்: எம்.ஆர்.காந்தி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

அதியமான் கோட்டை காலபைரவர் திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி திருவிழா

September 15, 2025
58 Views
மயிலாடி றிங்கல்தௌபே அரசு பள்ளியில்  மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக  ஊக்கதொகை
சமேத காயத்ரி தேவி ஆராதனை விழா
விரகனூர் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பா.சந்திரன் ஏற்ப்பாட்டில் பொதுமக்களுக்கு சுவையான குடிநீர் மற்றும் மோர் தர்பூசணி பழம் போன்றவைகளை வழங்கினார்
சிவகங்கை பாஜக மத்திய பட்ஜெட் விளக்க கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account