By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பர்கூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பர்கூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

பர்கூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Last updated: January 22, 2026 5:26 pm
January 22, 2026
39 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜன. 22 –

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சியில் மிகவும் புகழ்பெற்ற ஜவுளி கடைகள் உள்ளன இங்கு வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் ஜவுளி மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கி செல்கின்றனர். எப்பொழுதுமே பொதுமக்கள் அதிகமாக காணக்கூடிய இடம் என்பதால் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
ச.தினேஷ்குமார் உத்தரவின் பேரில், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருலோகசுந்தர் ஆலோசனையில் உதவிக்கோட்ட பொறியாளர்
அன்பு எழில் முன்னிலையில் பர்கூர் காவல் நிலையம் முதல் சின்ன பர்கூர் வரையும், சிந்தகப்பள்ளி சாலை அரசு மருத்துவமனை வரையும், ஜெகதேவி ரோடு எஸ்.எஸ்.ஜூவல்லரி வரை தனிநபர் ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் நெடுஞ்சாலைக்கு சொந்தமான பர்கூர் பேருந்து நிலையம் முதல் திருப்பத்தூர் பிரதான சாலை விரிவாக்க பணிக்காக சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை பர்கூர் வட்டாட்சியர் சின்னசாமி, கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அன்பு எழில் மற்றும் உதவி பொறியாளர் அன்பரசன் முன்னிலையில் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் மற்றும் காவல்துறை மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி
காப்புக்காட்டில் தொல்காப்பியர் விழா ஆலோசனை கூட்டம்
மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தேசிய அளவிலான தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி
இலங்கைக்கு கடத்துவதற்கு பதுக்கியிருந்த 2000 கிலோ பீடி இலைகள் கைப்பற்றியது க்யூ பிரிவு குற்ற புலனாய்வு துறை
நாகர்கோவிலில் கடை வாசலில் இறந்து கிடந்த லோடுமேன்: போலீசார் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

காராள பவனத்தில் நடைபெற்ற 87 – வது பொதுக்குழு

December 26, 2024
59 Views
விலைவாசி உயர்வை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்
கள்ளழகர் திருக்கோயிலின் ஆடிப்பெரும் திருவிழா
பொள்ளாச்சி பி.கே.டி பள்ளியில் ஆண்டு விழா விளையாட்டு போட்டி
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account