By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே கிரைண்டரில் ஏற்பட்ட மின் கசிவால் வீட்டில் தீ: மின்பொருள்கள் எரிந்து நாசம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே கிரைண்டரில் ஏற்பட்ட மின் கசிவால் வீட்டில் தீ: மின்பொருள்கள் எரிந்து நாசம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளச்சல் அருகே கிரைண்டரில் ஏற்பட்ட மின் கசிவால் வீட்டில் தீ: மின்பொருள்கள் எரிந்து நாசம்

Last updated: January 20, 2026 5:51 pm
January 20, 2026
40 Views
Share
SHARE

குளச்சல், ஜன. 20 –

குளச்சல் அருகே கோடிமுனையை சேர்ந்தவர் ஆன்டனி (43). நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்றார். குழந்தைகள் இரண்டு பேரும் டியூசனுக்கு சென்றனர். கிரைண்டரில் மாவை போட்டு அரைத்துக் கொண்டு இருந்த அவரது மனைவி கிரைண்டரை ஆப் செய்யாமல் வீட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென வீட்டில் புகை எழுந்துள்ளது. சந்தேகமடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் சமையல் அறையில் இருந்து பொருட்கள் தீப்பற்றி எரிவதை கண்டனர். இதை அடுத்து குளச்சல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டின் கதவை திறந்து மின்சாரத்தை நிறுத்தி பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

தீயணைத்த போதும் வீட்டின் சமையல் அறையில் இருந்த கிரைண்டர், மிக்ஸி, ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமானது. வீட்டில் உள்ள அறை முழுவதும் புகை மூட்டம் பரவிய நிலையில் வீட்டில் ஆள் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து குளச்சல் போலீசார் நடத்திய விசாரணையில் மாவு அரைக்கும் கிரைண்டரில் ஏற்பட்ட மின்கசிவு திடீர் தீ விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில, மாவட்ட அளவில் சாதனை
மின்சாரம் தாக்கி வாலிபர் மரணம்
கருங்கல் அருகே நள்ளிரவில் பைக் வீலிங் செய்து வாலிபர்கள் அட்டகாசம்; துரத்தி அடித்த கிராம மக்கள்
குறளகம் ஆண்டு விழா: அகில இந்திய தமிழர் கழகம் நிறுவனர் முத்துகுமார் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்
தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் சிறப்பு வரி வசூல் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இரணியல் அருகே 13 வயது மகளுடன் தம்பதி மாயம்

June 28, 2025
56 Views
ஈரோட்டில் தேசிய கொடியை ஏற்றி மாவட்ட ஆட்சியர் மரியாதை
வட மாநிலங்களில் தேங்காய்க்கு தேவை அதிகரிப்பு
கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம்
பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account