By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் டெம்போவில் கடத்திய 3500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் டெம்போவில் கடத்திய 3500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் டெம்போவில் கடத்திய 3500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Last updated: January 20, 2026 5:46 pm
January 20, 2026
43 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 20 –

குமரி மாவட்ட வழங்கல் அலுவலர் மேற்பார்வையிலான பறக்கும் படை தனித் தாசில்தார் பாரதி, ஊழியர் ஜான் பிரைட் கொண்ட பறக்கும் படை குழுவினர் இன்று அதிகாலை நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு முதல் கோர்ட் ரோட்டில் வாகன தணிக்கையில் இருந்தனர்.

அப்போது வேப்ப மூடு சந்திப்பில் காய்ந்த வாழை இலை தண்டுகளுடன் வந்து கொண்டிருந்த டெம்போவை சோதனை செய்வதற்காக நிறுத்தும்படி சைகை செய்தனர். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றது. இதை அடுத்து வாகனத்தை பறக்கும் படையினர் துரத்தி நீதிமன்ற சாலையில், எஸ்எல்பி பள்ளி அருகில் செல்லும் போது டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து பறக்கும் படையினர் வாகனத்தை சோதனை செய்ததில் அதில் சுமார் 3500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கேரளாவுக்கு கடத்தி செல்ல திட்டமிட்டு இதை கொண்டு வந்துள்ளனர். இதை அடுத்து வாகனம் மற்றும் அரிசி மூடைகளை கலெக்டர் அலுவலகத்தில் கொண்டு சென்றனர்.

பின்னர் கைப்பற்றப்பட்ட அரிசி மூடைகள் கோணம் அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. கடத்தல் வாகனம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. வாகன பதிவு எண் மூலம் அதன் உரிமையாளர் மற்றும் டிரைவரை தேடி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தவெகவில் இணைந்த திருச்சி அமமுக நிர்வாகி
பொதுமக்களுடன் தீபாவளி கொண்டாட்டம்
குமரி அரசு மருத்துவ கல்லூரியில் ஊழியர் போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற வாலிபர்
போட்டோ எடுத்துக் கொடுக்க முயன்ற போது கார் மோதி
கல்விக்கண் திறந்த கர்மவீரர், ஏழை எளிய மாணவர்களுக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்

முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள்

March 23, 2025
53 Views
கட்டட கட்டுமான பொருட்களுக்கான கண்காட்சி வரும் 18ல் துவக்கம்!!
பூலித்தேவன் 309ஆவது பிறந்த நாளினை
ராயல் கார்த்தி ஐந்து வருடங்களாக உதவிக்கரம்
திருச்சி: இரவில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு அதிர்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account