By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே உயரத்திலிருந்து கீழே விழுந்த வாலிபர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே உயரத்திலிருந்து கீழே விழுந்த வாலிபர் உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதுக்கடை அருகே உயரத்திலிருந்து கீழே விழுந்த வாலிபர் உயிரிழப்பு

Last updated: January 14, 2026 6:02 pm
January 14, 2026
107 Views
Share
SHARE

புதுக்கடை, ஜன. 14 –

புதுக்கடை அருகே ஐரேனிபுரம், பண்டாரக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் மகன் அர்ஜுன் (30). இவர் கூலி வேலை செய்து வந்தார். நேற்று இவர் சானல் மூக்கு என்ற பகுதியில் உள்ள ஒரு கடை அருகில் உயரமான பகுதியில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அஜினுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். தாயார் லலிதாபாய் மகனை மருத்துவமனைக்கு அழைத்தும் செல்லவில்லை.

சிறிது நேரத்தில் வீட்டில் வைத்து திடீரென அஜினுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாலை 4 மணியளவில் அஜின் உயிரிழந்தார். இது குறித்து தாயார் லலிதா பாய் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கேரளம் நவராத்திரி விழாவில் பங்கேற்க புறப்பட்ட சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்
டி. ஏ.அரியரையும், இதர பண பலன்களையும் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உடனே வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை
மேல்புறம் அருகே ரேஷன் கடையை முற்றுகையிட்டு பயனாளிகள் போராட்டம்
குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வாழ்த்து
சாமல்பட்டியில் மாவீரன் அழகுமுத்துகோன் 269வது குருபூஜை விழா: அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கி மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விமாவட்டம்

வேளாண் கல்லூரி மாணவா்கள் செயல்முறை

May 15, 2024
130 Views
கடல்நீர் வந்து செல்லும் வகையில் நீச்சல் குளம்
வெற்றியின் முகட்டில் நிற்கிறது இண்டியா கூட்டணி
செதுவாலை கன்னி அம்மன் ஆலயத்தில் குலதெய்வம் வழிபாடு
பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account