By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் பணி நியமன ஆணையினை வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் பணி நியமன ஆணையினை வழங்கினார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் பணி நியமன ஆணையினை வழங்கினார்

Last updated: January 10, 2026 8:13 pm
January 10, 2026
47 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன.11-

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவில் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டமும் இணைந்து மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் வைத்து இன்று நடைபெற்றது.

வேலைவாய்ப்பு முகாமில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, கலந்து கொண்டு, தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார்.

இம்முகாமில் 121 முன்னனி தனியார் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் திறன்பயிற்சி நிறுவனங்களும் கலந்து கொண்டன. சுயதொழிலுக்கு ஊக்குவிக்கும் முகமாக மாவட்ட தொழில் மையம், IOB RSETI, தாட்கோ ஆகிய அரசு அலுவலகங்கள் மூலம் தனி அரங்கு அமைக்கப்பட்டு இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க அறிவுரைகளும் வழங்கப்பட்டது. முகாமில் 2196 வேலை நாடுநர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களில் 604 வேலைநாடுநர்கள் பணிநியமனம் பெற்றனர். 318 வேலைநாடுநர்கள் முதற்கட்ட நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டனர்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநெல்வேலி மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) டாக்டர்.கா.சண்முகசுந்தர், மகளிர் திட்ட இயக்குநர் சா.பத்ஹீ முகமது நசீர், மாவட்ட திறன் பயிற்சி அலுவக உதவி இயக்குநர், லட்சுமிகாந்தன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆ.பொ.ஆறுமுக வெங்கடேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி; கலெக்டர் துவக்கினார்
வீட்டில் வைத்து போதை மாத்திரைகள் விற்பனை: 15,000 மாத்திரைகள் பறிமுதல்: திருச்சியில் தொடரும் போதை கலாச்சாரம்
தக்கலை அருகே குளியறையில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒத்தி வைக்கப்பட்ட கிராம உதவியாளர் நேர்முக தேர்வு: வட்டாட்சியர் அலுவலகம் பூட்டி கிடந்ததால் விரக்தியுடன் திரும்பி சென்ற தேர்வர்கள்!
தருமபுரி அதிமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து கே.பி.அன்பழகன் நீக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதேனி

தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மங்கலதேவி கண்ணகி கோயில் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம்

April 17, 2026
70 Views
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 38வது பட்டமளிப்பு விழா
மாணவி மூன்றாம் இடம் பிடித்து சாதனை
வேலூரில் பாரதிய ஜனதா கட்சி தலைவர் பதவியேற்பு விழா
வசந்த் அண்&கே 125 ஆவது கிளை திறப்பு விழா!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account