By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்தாமரைகுளம் அருகே தும்பு ஆலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தென்தாமரைகுளம் அருகே தும்பு ஆலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தென்தாமரைகுளம் அருகே தும்பு ஆலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

Last updated: January 10, 2026 7:25 pm
January 10, 2026
26 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஜன. 10 –

ஈத்தாமொழி பகுதியை சேர்ந்தவர் ஸ்டெல்லா லூயிஸ் மேரி. இவருக்கு தென்தாமரைகுளம் அருகே உள்ள கீழமணக்குடி பகுதியில் சொந்தமாக தும்பு ஆலை உள்ளது. இந்த தும்பு ஆலையில் நேற்று அதிகாலை திடீர் என்று தீப்பிடித்துள்ளது. அப்போது அந்த பகுதியில் காற்று பலமாக வீசியதால் தீ மள மளவென்று பிடித்து அந்த பகுதி முழுவதும் பரவிவுள்ளது.

இதனால் அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது. அங்கிருந்தவர்கள் உடனே இது பற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர்.

இருப்பினும் தும்பு ஆலையில் இருந்த கயிறு பண்டல்கள் மற்றும் குவித்து வைக்கப்பட்டிருந்த தும்புகள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாயின. இதனால் ரூ.15 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

விளம்பரம்

You Might Also Like

மேல பெருவிளை பகுதியில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு : அணிலின் வேலையா? அதிகாரிகள் ஆய்வு செய்ய பொதுமக்கள் வேண்டுகோள்
நான்கு பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு
தூய் மையே சேவை ” திட்ட நடை பயணம்
குமரியில் உங்க கனவ சொல்லுங்க திட்டம் துவக்கம்: கலெக்டர் அடையாள அட்டைகளை வழங்கினார்
ஏமாற்றி மீனவர் வாக்குகளை அறுவடை.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பள்ளி மாணவர்கள் நகரப்பேருந்தில் அட்டகாசம்

November 16, 2024
30 Views
தூக்க உருள் நேர்ச்சை
விளாத்திகுளம் அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்களுக்கு உடனடித் தீர்வு
மல்லிப்பூ இட்லிக்கு பெயர் பெற்ற மதுரையில் மாறாத சுவைக்கு உத்திரவாதத்துடன் மதுரம் பிராண்ட் அரிசி மற்றும் உளுந்து அறிமுகம்
குமாரபுரம் அனிதாவுக்கு சாதனையாளர் விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account