By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சூறைக்காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகளில் மேற்கூரை சேதம்: மரங்களை அகற்றி உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சூறைக்காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகளில் மேற்கூரை சேதம்: மரங்களை அகற்றி உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சூறைக்காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகளில் மேற்கூரை சேதம்: மரங்களை அகற்றி உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை

Last updated: January 7, 2026 4:45 pm
January 7, 2026
14 Views
Share
SHARE

சுசீந்திரம், ஜன. 7 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வீசி வரும் சூறைக்காற்றினால் தெங்கம்புதூர் அருகே பால்குளம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மேல் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகளில் மேற்கூரை சேதம். நான்கு நாட்கள் ஆகியும் எந்த அதிகாரியும் சம்பவ இடத்தை பார்வையிடாததால் வயதான தம்பதியினர் சோகம். வீட்டில் மேற்கூரையில் விழுந்த மரங்களை அகற்றி உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. மாவட்டத்தின் பல பகுதிகளில் சூறைக்காற்றிற்கு ஈடு கொடுக்க முடியாமல் தென்னை வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இந்நிலையில் தெங்கம்புதூர் அருகே உள்ள பால்குளம் பகுதியில் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பழமையான மரங்கள் அப்பகுதியில் உள்ள பாக்கியராஜ் புஷ்பவல்லி என்ற வயதான தம்பதியரின் வீட்டின் மேற்கூரையில் விழுந்து மேற்கூரை சேதமடைந்தது. இதனால் வீட்டில் உள்ள மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இரவு நேரத்தில் பக்கத்து அறையில் வயதான தம்பதியர் தூங்கியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

பின்பு தம்பதியினர் கூறுகையில்: தினந்தோறும் கூலி வேலைக்கு சென்றால்தான் எங்களுக்கு சாப்பாடு என்றும் எங்களுக்கு வேறு வருமானம் எதுவும் கிடையாது. நாங்கள் 50 வருடமாக இந்த கூரை வீட்டில் தான் குடியிருந்து வருகிறோம். கூரையின் மேல் மரம் விழுந்து நான்கு நாட்கள் ஆகியும் எந்த அதிகாரியும் வந்து பாதிக்கப்பட்ட வீட்டினை பார்வையிடவில்லை. நாங்கள் பக்கத்து வீட்டில் தங்கி உணவருந்தி வருகிறோம் என குற்றம் சாட்டினர். மேலும் மேற்கூரையில் விழுந்த மரங்களை அகற்றி வீட்டின் மேற்கூரையை மாற்றி தர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு அந்த வயதான தம்பதியினர் கோரிக்கை விடுத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்து அறநிலையத்துறை ,மாவட்ட நிர்வாகத்தை
அண்ணா ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க கூட்டம்
சாமிதோப்பு. அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா
ஊட்டச்சத்து உணவுத் திருவிழா
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தை திருவிழா கலிவேட்டை நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தந்தையின் நினைவஞ்சலியை ஊரையே திரட்டி 500க்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளிகளுக்கு   நலத்திட்ட உதவிகள் வழங்கி மகன்

May 8, 2025
22 Views
கண்டரமாணிக்கம் பகுதியில் நீர்நிலை சீரமைப்புப் பணி
அறிவியல் தமிழ் 31 வது பன்னாட்டு கருத்தரங்கம்
வாய்க்காலில் தண்ணீர் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து
இராமேஸ்வரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் ஆய்வு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account