By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகராஜா கோவில் தெப்ப குளத்தில் வாலிபர் சடலமாக மீட்பு: கோவில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகராஜா கோவில் தெப்ப குளத்தில் வாலிபர் சடலமாக மீட்பு: கோவில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகராஜா கோவில் தெப்ப குளத்தில் வாலிபர் சடலமாக மீட்பு: கோவில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜை

Last updated: January 5, 2026 6:10 pm
January 5, 2026
23 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 5 –

நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் உள்ளது. பரிகார ஸ்தலமாக உள்ளதால் இங்கு தினமும் ஏராளமான வெளிமாநில, வெளிமாவட்ட பக்தர்கள் வந்து செல்கிறார்கள். தற்போது சபரிமலை சீசன் என்பதால் இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். அதன்படி நேற்று ஞாயிறு அதிகாலையில் இருந்து பக்தர்களின் வருகை அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில் கோயில் தெப்பக்குளத்தில் காலை 6 மணி அளவில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்தது. மேலும் தெப்பக்குளம் அருகில் செல்ல முடியாத வகையில் துர்நாற்றம் வீசியது. இதை பார்த்த பக்தர்கள் சிலர் கோயில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக கோயில் நடை சாத்தப்பட்டது. பின்னர் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் வடசேரி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குளத்துக்குள் கிடந்த சடலத்தை வெளியே மீட்டனர். உடல் குளத்துக்குள் விழுந்து இரண்டு நாட்கள் ஆகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது உடனடியாக தெரியவில்லை. போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் எனவும் விசாரணை நடக்கிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோயில் பக்தர்கள் பெரும் அளவில் வந்திருந்தனர். ஆனால் பக்தர்கள் கோவில் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. உடலை மீட்டு வெளியே கொண்டு சென்ற பின் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு பரிகார பூஜைகள் நடந்தன. பின்னர் காலை 9:30 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசிய பெண் அதிகாரி
குளச்சல் பகுதியில் ஒரே நாள் இரவில் 2 வாகனங்களில் 2500 கிலோ அரிசி பறிமுதல்
தஞ்சாவூரில் தேர்தல் அலுவலர்களுடன் பார்வையாளர்கள் கலந்தாய்வு
பேரவையின் போதை விழிப்புணர்வு பேரணி
கன்னியாகுமரி அருகே கிராம உதவியாளர் மீது தாக்குதல்: அதிமுக கவுன்சிலர் உட்பட 4 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம்

October 5, 2024
56 Views
குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் சாரல் திருவிழா
புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை பார்வை
சுசீந்திரம் காக்குமூரில்ஸ்ரீ சாஸ்தா மஹால் திறப்பு
டாரஸ் லாரியை அப்புறப்படுத்தாமல் சாலை சீரமைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account