By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செங்கல் சிவ பார்வதி கோயிலில் ஏழாவது அதிருத்திர மாஹா யாகம் மற்றும் சிவராத்திரி விழாவிற்கான கால் நாட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > செங்கல் சிவ பார்வதி கோயிலில் ஏழாவது அதிருத்திர மாஹா யாகம் மற்றும் சிவராத்திரி விழாவிற்கான கால் நாட்டு விழா
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

செங்கல் சிவ பார்வதி கோயிலில் ஏழாவது அதிருத்திர மாஹா யாகம் மற்றும் சிவராத்திரி விழாவிற்கான கால் நாட்டு விழா

Last updated: January 5, 2026 5:53 pm
January 5, 2026
30 Views
Share
SHARE

களியக்காவிளை, ஜன. 5 –

செங்கல் சிவ பார்வதி கோயிலில் நடக்கும் ஏழாவது அதிருத்திர மாஹா யாகம் மற்றும் சிவராத்திரி விழாவிற்கான கால் நாட்டு விழா நடந்தது.

களியக்காவிளை அருகே உதியன் குளம்கரை செங்கல் ஊராட்சிக்குட்ட மகேஸ்வரத்தில் சிவ பார்வதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் இவ்வருட சிவராத்திரி திருவிழா பிப்ரவரி 2-ம் தேதி துவங்கி 15-ம் தேதி தேதி நிறைவடைகிறது. அத்துடன் ஏழாவது அதிருத்திர மஹா யாகம் பிப்ரவரி 3ம் தேதி துவங்கி 13ம் தேதி நிறைவடைகிறது.

கேரளா மாநிலத்தில் தொடர்ந்து ஏழாவது தடவையாக அதிருத்திர யாகம் நடப்பது செங்கல் சிவ பார்வதி கோயிலில் ஆகும். முறையாக நடைபெறும் ஏழாவது அதிருத்ர மஹாயஜ்ஞத்திற்கும், முன்னோடியாக சமுக விழாவான கால்நாட்டு விழா கோயில் வளாகத்தில் நடந்தது. இதில் கோயில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி கணபதிஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தினார். கோயில் மேல்சாந்தி குமார் விழாக்களுக்கு தலைமை வகித்தார்.

விழாவில் செங்கல் பஞ்சாயத்து தலைவர் சோமராஜ், உறுப்பினர் லிஜு, பாஜக தென் மாவட்ட தலைவர் மூக்கம்பாலம்மூட் பைஜி, பாதுகாப்பு அதிகாரி துளசீதாசன் நாயர், வக்கீல் ஜெயசந்திரன், கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே மனைவி மாமியாருக்கு கொலை மிரட்டல் முன்னாள் ராணுவ வீரர் கைது
காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்க ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை
திருப்பூர் விஜயாபுரம் பி.வி.பி பள்ளியில் பிரம்மாண்டமான கின்னஸ் உலக சாதனை!!
மார்த்தாண்டம் அருகே பைக் – கார் மோதல்: வாலிபர் படுகாயம்
திருவட்டார் அருகே தையல் வகுப்புக்கு சென்ற சிறுமி மாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

மஞ்சள் வாய்க்கால் கடைவீதியில் நீர்மோர் பந்தல்

April 30, 2025
33 Views
நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரால் பரபரப்பு
வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழா
காமராஜர் பிறந்த நாள் பழனி நாடார் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
சீனியர் செகண்டரி பள்ளியில் விளையாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account