By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம்
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம்

Last updated: January 3, 2026 8:33 pm
January 3, 2026
42 Views
Share
SHARE

சுசீந்திரம், ஜன. 3 –

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி பெரும் திருவிழாவிற்காக கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஒன்பதாம் திருவிழாவான நேற்று அதிகாலை 4 மணிக்கு கங்காள நாதர் பிச்சாடனராக திருவீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10;15 மணிக்கு விநாயகர் தேர் சுவாமி தேர் அம்பாள் தேரை வடம் தொட்டு இழுக்கும் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த தேரோட்ட நிகழ்ச்சியை இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாலை 6 மணிக்கு சுவாமி தந்த பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் இரவு 11 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவரும் நிகழ்ச்சியும் இரவு 12 மணியளவில் தனது தாய் தந்தைக்கு நடைபெறும் திருவிழாவில் பங்கெடுத்துக்கொள்ள வருகை புரிந்த கோட்டாறு வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகிய சுவாமிகள் சுவாமி அம்பாள் கிழக்கு திசை நோக்கி நிற்க மூன்று முறை வலம் வந்து தனது தாய் தந்தையர்களை பிரிந்து செல்ல மனம் இல்லாமல் சென்ற சப்த வர்ண காட்சி நடைபெற்றது.

பத்தாம் திருவிழாவான இன்று காலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடராஜமூர்த்திக்கு அஸ்டாபிஷேகமும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு நடராஜர் திருவிதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு ஒன்பது முப்பது மணி அளவில் சுவாமிகளுக்கு திரு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில்களின் இணை ஆணையர் ஜான்சிராணி, கோவில் கண்காணிப்பாளர் ஆனந்தன், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், கோயில் பக்தர்கள், பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் 5 மது கடைகள் மூடல்
ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளியில் 13-ம் ஆண்டு விழா!
குமரியில் கால்வாய் புனரமைப்பு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
2 தொழிலாளிகளுக்கு தலா 5 ஆண்டு சிறை – பத்மநாபபுரம் கோர்ட் தீர்ப்பு
தேனி மாவட்டம் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

உடுமலை நகரில் முழு உடற் பரிசோதனை முகாம்

August 23, 2024
300 Views
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம்
ஈரோட்டில் திமுக இளைஞர் அணி சார்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி
கோட்டாறு காவல் நிலையம் முற்றுகை
80 வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account