By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இரணியல் அருகே சூப்பர் மார்க்கெட் பெண் ஊழியர் மர்ம சாவு: தந்தை போலீசில் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே சூப்பர் மார்க்கெட் பெண் ஊழியர் மர்ம சாவு: தந்தை போலீசில் புகார்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

இரணியல் அருகே சூப்பர் மார்க்கெட் பெண் ஊழியர் மர்ம சாவு: தந்தை போலீசில் புகார்

Last updated: December 31, 2025 6:43 pm
December 31, 2025
30 Views
Share
SHARE

நாகர்கோவில், டிசம்பர் 31 –

தென்காசி மாவட்டம் பாப்பான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுக நாயினார் மகள் ராமலட்சுமி (28). இவருக்கு திருமணம் ஆகி தற்போது 6 வயதில் ஒரு மகன் உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக தனது கணவரை பிரிந்து ராமலட்சுமி தனியாக வாசித்து வந்தார். இதற்கிடையே கடந்த 2024 ஆம் வருடம் குமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ராமலட்சுமி வேலைக்கு சேர்ந்துள்ளார். அவர் இரணியல், ஆலங்கோடு பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று தான் தங்கி இருந்த வாடகை வீட்டில் ஜன்னல் கம்பியில் ராமலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சடைந்த பகுதியினர் இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ராமலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணங்கள் இருக்குமா? என்பது தெரியவில்லை.

ராமலட்சுமியின் மரணம் குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். இந்த சம்பவம் குறித்து தற்போது ராமலட்சுமி தந்தை ஆறுமுக நாயினார் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாக கூறியுள்ளார்.

அதன் பேரில் போலீசார் மர்ம சாவு என வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக ராம லட்சுமியின் செல்போனை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் அவர் வேலை பார்த்து வந்த சூப்பர் மார்க்கெட்டில் விசாரணை நடந்து வருகிறது. ராம லட்சுமியின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் மேல் நடவடிக்கை இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திங்கள்நகரில் வீடு தேடி ரேசன் பொருட்கள் வழங்கல்; மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு
தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுக பணி
ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை : போலீஸ் விசாரணை
தோவாளை வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் போதிய வசதி இல்லாததால் பொது மக்கள் அவதி: நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தென்காசிமாவட்டம்

சங்கரன்கோவிலில் பல்லாயிரம் கோடியில் நலதிட்டங்கள்

May 14, 2025
37 Views
மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் நேரில் பார்வை
இளைஞர் திறன் திருவிழாவில் 170 பேருக்கு பணி
திருவள்ளுவா் சிலை புகைப்படக் கண்காட்சி
விஜய் கூட்டத்தில் 40 பேர் பலி; சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்; ஜி.கே.வாசன் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account