By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் போலீஸ் நிலையத்தில் காதலனுடன் இளம்பெண் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் போலீஸ் நிலையத்தில் காதலனுடன் இளம்பெண் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளச்சல் போலீஸ் நிலையத்தில் காதலனுடன் இளம்பெண் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

Last updated: December 27, 2025 8:06 pm
December 27, 2025
53 Views
Share
SHARE

குளச்சல், டிச. 27 –

மண்டைக்காடு, கீழ்க்கரை பகுதியை சேர்ந்த தொழிலாளி குமார் மகள் சபிதா (18). இவர் பிளஸ் 2 முடித்துவிட்டு லட்சுமிபுரத்தில் உள்ள ஒரு காய்கறி கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற சபிதா பின்னர் திரும்பவில்லை. கடைக்கும் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குமார் தனது மகளை காணவில்லை என குளச்சல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பண்ணை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று குளச்சல் போலீஸ் நிலையத்தில் மாயமான இளம்பெண் மற்றும் அவருடன் மண்டைக்காடு புதுதுரை சேர்ந்த நரேஷ் (26) என்பவருடன் தஞ்சம் அடைந்தனர். அப்போது போலீசார் மேற்கொண்ட விசாரணையில், காய்கறி வாங்க கடைக்கு செல்லும் போது சபிதா உடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியுள்ளது தெரிந்தது. இதையடுத்து 2 பேரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஒரு ஆலயத்தில் திருமணம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் பாதுகாப்பு வேண்டி குளச்சல் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்ததும் தெரிந்தது. போலீசார் 2 பேரின் பெற்றோர்களையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இளம்பெண் காதல் கணவருடன் சொல்வேன் என கூறியதன் பேரில் போலீசார் அறிவுரை கூறி காதல் ஜோடியை சேர்த்து அனுப்பி வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்த பாஜக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்; திமுக மாவட்ட செயலாளர் அறிவிப்பு
கொட்டாரம் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர்
மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்.
சுசீந்திரம் அருகே முதியவர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை
அகில இந்திய துணைத் தலைவராக தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.48.43 லட்சம் பணம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல்: மாவட்ட ஆட்சியர் மணிஸ் நாரணவரே பேட்டி

March 16, 2026
36 Views
மாணவ மாணவிகள் பங்கேற்ற போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட
தமிழக வெற்றிக் கழக தொண்டரணி
சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account